அதிக அளவு நீர்ச்சத்து உள்ள உணவு எதுன்னு தெரியுமா?... பொது அறிவுக் கேள்விகள்

டி.என்.பி.எஸ்.சி, டி.இ.டி, போலீஸ் தேர்வு, நுழைவுத் தேர்வு மற்றும் அரசுத் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் பயன்படும் வகையில் பொதுஅறிவு வினா விடை கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.

பொது அறிவு வினா விடைகள்

1. ஆரோக்கியமான மனிதர் ஒருவர் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம்?

அ. 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆ. 6 மாதங்களுக்கு ஒருமுறை இ. 5 மாதங்களுக்கு ஒருமுறை ஈ. 8 மாதங்களுக்கு ஒருமுறை

(விடை : 3 மாதங்களுக்கு ஒருமுறை)

2. பெண்களுக்கு சராசரியாக எத்தனை லிட்டர் இரத்தம் இருக்கும்?

அ. 2.5 லிட்டர் ஆ. 4.5 லிட்டர் இ. 4.2 லிட்டர் ஈ. 4.0 லிட்டர்

(விடை : 4.5 லிட்டர்)

அதிக அளவு நீர்ச்சத்து உள்ள உணவு எதுன்னு தெரியுமா?... பொது அறிவுக் கேள்விகள்

3. இரத்தத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடை பிரிப்பது எது?

அ. நுரையீரல் ஆ. குடல் இ. கல்லீரல் ஈ. முகுளம்

(விடை : நுரையீரல்)

4. மனித உடலில் சராசரியாக எத்தனை லிட்டர் இரத்தம் இருக்கும்?

அ. 6 முதல் 8 லிட்டர் வரை ஆ. 4 முதல் 5 லிட்டர் வரை இ. 4 முதல் 6 லிட்டர் வரை ஈ. 5 முதல் 8 லிட்டர் வரை

(விடை : 4 முதல் 5 லிட்டர் வரை)

5. இரத்தம் உறையாமல் இருக்க எந்த வைட்டமின் குறைபாடு காரணம் ஆகும்.

அ. வைட்டமின்-கே ஆ. வைட்டமின்-ஏ இ. வைட்டமின்-பி ஈ. வைட்டமின்-சி

(விடை : வைட்டமின்-கே)

6. நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம்

அ. 135 நாட்கள் ஆ. 125 நாட்கள் இ. 120 நாட்கள் ஈ. 130 நாட்கள்

(விடை : 120 நாட்கள்)

7. நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் ................ மைல்கள் ஆகும்.

அ. 600,005 மைல்கள் ஆ. 600,000 மைல்கள் இ. 650,000 மைல்கள் ஈ. 605,000 மைல்கள்

(விடை : 600,000 மைல்கள்)

8. ஆண்களுக்கு சராசரியாக எத்தனை லிட்டர் இரத்தம் இருக்கும்?

அ. 5.6 லிட்டர் ஆ. 3.2 லிட்டர் இ. 4.8 லிட்டர் 5.9 லிட்டர்

(விடை : 5.6 லிட்டர்)

9. இரத்தத்தில் எது அதிகமாவதால் ஹைபர்கிளைசிமியா ஏற்படுகிறது?

அ. யுரிக் அமிலம் ஆ. கொலஸ்டிரால் இ. கால்சியம் ஈ. குளுக்கோஸ்

(விடை : குளுக்கோஸ்)

10. அதிக அளவு நீர் உள்ள உணவைத் தேர்ந்தெடுக்க

அ. பால் ஆ. வெள்ளரிக்காய் இ. தக்காளி ஈ. காளான்

(விடை : வெள்ளரிக்காய்)

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Above mentioned G.K. Questions are very useful for Tnpsc exam, Tet exam, Police exam, Enrance exam and other government examinations.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+