சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.

பொது அறிவு வினா விடைகள்
1. தூய கருப்புப் பொருளின் எதிரொளிக்கும் திறன்
அ. இரண்டு ஆ. ஒன்று இ. நான்கு ஈ. பூஜ்யம்
(விடை : பூஜ்யம்)
2. டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?
அ. டார்வின் ஆ. கிரகாம் பெல் இ. எடிசன் ஈ. ஆல்பிரட் நோபல்
(விடை : ஆல்பிரட் நோபல்)
3. எக்ஸ் கதிர்களின் மின்னூட்டம்
அ. ஒரு அலகு நேர் மின்னூட்டம் ஆ. இரு அலகு நேர் மின்னூட்டம் இ. ஓரலகு எதிர் மின்னூட்டம் ஈ. இவை ஏதுமில்லை
(விடை : ஓரலகு எதிர் மின்னூட்டம்)
4. நீர்பரப்பின் மீது ஏற்படும் அலைகள்
அ. நிலையான அலைகள் ஆ. மின்காந்த அலைகள் இ. குறுக்கலைகள் ஈ. நெட்டலைகள்
(விடை : குறுக்கலைகள்)
5. துகள் கொள்கை யாரால் உருவாக்கப்பட்டது?
அ. யங் ஆ. ராமன் இ. ஹைஜன் ஈ. நீயூட்டன்
(விடை : நீயூட்டன்)
6. கதிரியக்கம் கீழ்க்கண்டவாறு இருக்கலாம்
அ. இயற்கையாகவும் செயற்கையாகவும் ஆ. இயற்கையாக இ. செயற்கையாக ஈ. மேற்கூறிய ஒன்றும் இல்லை
(விடை : இயற்கையாகவும் செயற்கையாகவும்)
7. கீழ்க்கண்டவற்றுள் உள் இடைத் தனிமம் எது?
அ. டைட்டானியம் ஆ. சீசியம் இ. லாந்தனம் ஈ. ஸ்காண்டியம்
(விடை : லாந்தனம்)
8. நமது தொலைக்காட்சி பெட்டிகளுக்கு பெறப்படும் அலைகள்
அ. ஒளியலைகள் ஆ. காஸ்மிக் கதிர்கள் இ. சிறு துகள் அலைகள் ஈ. மைக்ரோ அலைகள்
(விடை : மைக்ரோ அலைகள்)
9. ஜூல் எதற்கான அலகு?
அ. மின்அழுத்தம் ஆ. 1.0 ஆற்றல் இ. அழுத்தம் ஈ. வெப்பநிலை
(விடை : ஆற்றல்)
10. கீழ்க்கண்டவைகளில் எதற்கு மீட்சித் தன்மை மிகவும் அதிகம்?
அ. செம்பு ஆ. அலுமினியம் இ. எஃகு ஈ. ரப்பர்
(விடை : ரப்பர்)


Click it and Unblock the Notifications












