தேர்வுகளுக்கான அறிவிப்புகள் மற்றும் அட்மிட் கார்டுகள் அட்டவணைகள்

Posted By:

சிஎஸ்ஐஆர் நடத்தும் யூசிஜி தேர்வுக்கான அட்மிட் கார்டுகள் வெளியிடப்பட்டுள்ளது.

கவுன்சில் ஆப் ரிசர்ச் பிரிவு நடத்தும் தேர்வுக்கான அட்மிட் கார்டுகள் வெளியிட்டப்பட்டுள்ளது. சிஎஸ்ஐஆர் தேர்வானது ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்க்கு தகுதிப்படைத்தவர்கள் எழுதும் தேர்வாகும். யூ ஜிசியின் நெட் தேர்வு மூலமாக இந்த தேர்வை எழுது தகுதிப்படைத்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

சிஎஸ்ஐஆர், கேட் தேர்வு , மற்றும் அறிவிப்புகள்

சிஎஸ்ஐஆர் அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று அட்மிட் கார்டை பெற்று கொள்ள கிளிக் செய்யவும். அட்மிட் கார்டினை கிளிக் செய்வதர்கு முன் அது ஜேஆர்எஃப் மற்றும் நெட் டிசம்பர் 2017 தேதியினை சேர்ந்தாதா என்பதை பரிசோதிக்கவும் .

சிஎஸ்ஐஆர் இணைய பக்கத்தில் புதிய பக்கத்தை திறந்தப்பின் உங்களது எண்ணை கொடுத்து அதனுடன் பாஸ்வோர்டாக பிறந்த தேதி வருடம் சான்றிதழில் உள்ளப்படி கொடுக்க வேண்டும். பின் லாகின் சென்று பார்க்கவும். http://appsgate.iitg.ac.in/

அட்மிட் கார்டு கிடைத்தப்பின் அவற்றை டவுன்லோடு செய்யவும் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேர்வுக்கு தயாராகவும்

சிஎஸ்ஐஆர் தேர்வானது ஒரேத்தாள் கொண்டது அத்துடன் காலை மாலை என்று இரு செஸன்களாகத் தேர்வு நடக்கும். கொள்குறி அதாவது மல்டிபிள் சாய்ஸ் கொண்டது . தேர்வானது லைஃப் சயின்ஸ் அத்துடன் மெத்தமெட்டிக்ஸ் சயின்ஸ், கெமிக்கல் சயின்ஸ், அண்ட் பிசிக்ஸ் சயின்ஸ் போன்ற பாடங்களை கொண்டு நடத்தப்படுகின்றது.

கேட் தேர்வு அட்டவணை :

கேட் தேர்வுக்கான அட்டவணை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. கேட் தேர்வுகள் பிப்ரவ்ரி 2018இல் 3,4, 10, 11 ஆகிய தேதிகளிகளில் கேட் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது . அக்டோபர் 9 ஆம் தேதி கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி தேதி அறிவிக்கப்பட்டது.கேட் தேர்வானது இன்ஜினியரிங்கை சேர்ந்த பல்வேறு மாணவர்கள் எழுதும் தேர்வாகும் .அட்டவணைகள் இங்கு இணைத்துள்ளோம். 

சிஎஸ்ஐஆர், கேட் தேர்வு , மற்றும் அறிவிப்புகள்

03 February 2018 (Saturday) 09:00 - 12:00 hrs (Forenoon Session): ME, EY, PE, XE, XL

03 February 2018 (Saturday) 14:00 - 17:00 hrs (Afternoon Session): ME, AE, MA, PI
04 February 2018 (Sunday) 09:00 - 12:00 hrs (Forenoon Session): CS, MN
04 February 2018 (Sunday) 14:00 - 17:00 hrs (Afternoon Session): AG, AR, BT, CH, CY, GG, IN, MT, PH, TF
10 February 2018 (Saturday) 09:00 - 12:00 hrs (Forenoon Session): EC
10 February 2018 (Saturday) 14:00 - 17:00 hrs (Afternoon Session): EE

11 February 2018 (Sunday) 09:00 - 12:00 hrs (Forenoon Session): CE
11 February 2018 (Sunday) 14:00 - 17:00 hrs (Afternoon Session): CE

கேட் மாக் டெஸ்ட் :

கேட் தேர்வுக்கான மாக்டெஸ்ட் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இன்ஜினியரிங் படிப்பவர்கள் எழுதும் கேட் தேர்வுக்கான மாக்டெஸ்ட் தேர்வுகள் வெளியிடப்பட்டுள்ளது, கேட் மாக்டெஸ்ட் எழுத இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

கேட் தேர்வுக்கான மாக்டெஸ்ட்கள் கேண்டிடேட்ஸ் எழுதும் போது தேர்வர்கள் தேர்வு முறைகள் அறிந்து கொள்ளலாம். தேர்வுக்கு படித்துள்ள தரம் குறைத்து அறிந்து கொள்ள உதவிரமாக இருக்கும்.

கேட் தேர்வுகள் பிப்ரவரி இண்டியன் இன்ஸ்டியூட் டெக்னாலஜி கௌஹாத்தியில் 2018 பிப்ரவரி 3, 4 10, 11 வரை நடைபெறுகிறது. முறையாக பதிவு செய்து அவற்றை மாக் தேர்வுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஐஐடி ஹௌகாத்தி கொடுத்துள்ள அறிவுரையானது குறிப்பிட்டுள்ள பதிவுகளை இதுவரை செய்யாதவர்கள் தங்களது இமெயில் விவிவரங்களை முறைப்படி செய்ய வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை பயன்படுத்துங்கள்.

கேட் தேர்வானது அனைத்து இந்திய அளவில் நடைபெறும் தேர்வாகும் . இனிஜின்யரிங் படிக்கும் மாணவர்கள் எழுதும் தேர்வாகும்.

சிபிஎஸ்சி :
சிபிஎஸ்சி பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடு செய்யப்பட்டுள்ளது . பள்ளிகளில் செய்முறை தேர்வுகளுக்கான மதிப்பெண்கள் பிப்ரவரி  2018 க்குள் பதிவு செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது .

அட்டவணையில் மாணவர்களுக்கான தேர்வு டிசம்பர் 8 இல் செய்முறை தேர்வுகள் நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும டிசம்பர் அல்லது ஜனவரி ஆரம்பத்தில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புக்களுக்கான தேர்வு அறிவிக்கை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது , மார்ச் 1இல் சிபிஎஸ்சி  பொது தேர்வுகள் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சார்ந்த பதிவுகள் :

GATE 2018 Exam Dates Announced: Check Now! 

கேட் (GATE) தேர்வு தகுதிகள் தெரியுமா?

English summary
here article tell about new announcement of exams and admit cart for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia