கெயில் நிறுவனத்தில் என்ஜினீயர், ஃபோர்மேன்களுக்கு வேலை!

Posted By:

சென்னை: கெயி்ல் இந்தியா நிறுவனத்தில் சீனியர் என்ஜினீயர்கள், ஃபோர்மேன்கள் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் 2016-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதிக்குள் அனுப்பலாம் என கெயில் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கெயில் நிறுவனத்தில் என்ஜினீயர், ஃபோர்மேன்களுக்கு வேலை!

சீனியர் என்ஜினீயர், சீனியர் ஆபீஸர், சீனியர் ஆபீஸர்(சட்டப்பிரிவு), சீனியர் சூப்பிரடெண்ட், சீனியர் அக்கவுண்டன்ட், சீனியர் கெமிஸ்ட், போர்மேன் உள்ளிட்ட பணியிடங்களுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித் தகுதி, வயதுத் தகுதி உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்காக கெயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.gailonline.com-ல் காணலாம்.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் தகுந்த ஆவணங்களுடன் ஜனவரி 21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஆன்-லைனில் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து அதைப் பூர்த்தி செய்து Sr. Manager (HRD), GAIL (India) Limited, GAIL Bhawan, 16, Bhikaiji Cama Place, R K Puram, New Delhi, PIN-110 066 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

English summary
GAIL India Limited invited applications for 11 Sr Engineer, Foreman & Other Posts. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 21 January 2016. Details in this regard can be found from the official website. Result of GAIL India Limited Sr Engineer, Foreman & Other Posts Details in this regard can be found from the official website. Important Date: Last Date of Submission of Application: 21 January 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia