ப்ளஸ் டூ முடிச்சாச்சா.. சுகாதாரத் துறையில் வேலை வேணும்னா இந்த முகாமுக்கு வாங்க!

Posted By:

சென்னை: பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சுகாதாரத் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த இலவச ஆலோசனை முகாம் சென்னையில் வரும் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள சங்கர நேத்ராலயா வளாகத்தில் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில் சுகாதாரம் சார்ந்த அறிவியல் படிப்புகளில் இளநிலை பட்ட, பட்டயப் படிப்புகள் குறித்து மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன.

ப்ளஸ் டூ முடிச்சாச்சா.. சுகாதாரத் துறையில் வேலை வேணும்னா இந்த முகாமுக்கு வாங்க!

இந்த முகாம் குறித்து மேலும் தகவல்கள் பெற 94440 33082 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

English summary
A free counselling camp will conduct for plus two students in Chennai on April 12th.
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia