ஃபோர்டு நிறுவனத்தில் பணிபுரிய விருப்பமா? உங்களுக்காக காத்திருக்கும் வாய்ப்புகள்....!

Posted By:

சென்னை: வாகன உற்பத்தியில் உலக அளவில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ட் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள் காத்துள்ளன.

ஃபோர்ட் இந்தியா நிறுவனத்தில் நிதி ஆய்வாளர், வர்த்தக விரிவாக்க மேலாளர் போன்ற பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 31 பணியிடங்கள் காலியாகவுள்ளன.

ஃபோர்டு நிறுவனத்தில் பணிபுரிய விருப்பமா? உங்களுக்காக காத்திருக்கும் வாய்ப்புகள்....!

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
மொத்த காலியிடங்கள்: 31

1. Financial Analyst - 10
2. Project Lead- ITO-AM - 01
3. Warranty Claim Assessor - 02
4. Voice Engineer - IP Contact Center - 01
5. Business Development Manager - 03
6. IT Operation Analyst - 01
7. Accounting - 01
8. Asia Pacific MSS Internal Control - 01
9. Supply Analyst - 07
10. Senior Analyst - Operations Analytics - 01
11. Senior Analyst - Deployment Solutions - 01
12. Quality Analyst/Quality Coach - 02

விண்ணப்பிக்கும் விரும்புவோர் www.sjobs.brassring.com என்ற இணையதளத்துக்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பித்தால் நலம்.

மேலும் இந்தப் பணியிடங்களுக்கான அனுபவம், தகுதி, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய
https://sjobs.brassring.com/TGWebHost/jobdetails.aspx?SID=^kT64RL2dVM7RdbQ6FCbAOoUYtysDZCpCLL1dTBNEKyCsZwtgT2UlOnG1ZTR6auCV&jobId=273210&type=search&JobReqLang=1&recordstart=1&JobSiteId=5283&JobSiteInfo=273210_5283&GQId=0 என்ற லிங்கைக் கிளிக் செய்யலாம்.

English summary
Ford India compant has invited applications for the post Financial Analyst, Voice Engineer, Business Development Manager.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia