பிடிஎஸ் படிப்புகளுக்கான வகுப்புகள் இன்றுமுதல் ஆரம்பம் !!

Posted By:

பிடிஎஸ் மருத்துவ வகுப்புகள் இன்று முதல் தொடக்கம் , நீட்தேர்வினால் ஏற்ப்பட்ட குழப்பங்களிடையே மருத்துவ கலந்ததாய்வுகள் பல்வேறு வழக்குகள் , மசோதாக்களை கடந்து வருகின்றது . இதனை அடுத்து நீட் தேர்வுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து நீட் தேர்வு மதிபெண்னை கொண்டு மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று முடிந்தது .

 பிடிஎஸ் கவுன்சிலிங்  முடிந்ததையடுத்து இன்றுடன் பிடிஎஸ் வகுப்புகளுக்கான பாடம் ஆரம்பம்

நீட் தேர்வின் மருத்துவ கலந்தாய்வினை தொடர்ந்து மருத்துவ பிடிஎஸ் மாணவர்களுக்கான முதல்நாள் வகுப்புகள் இன்றுமுதல் தொடங்குகின்றன. தமிழகத்தில் எம்பிபிஎஸ் கலந்தாய்வு ஆகஸ்ட் 23 ஆம் நாள் தொடங்கியது செப்டம்பர் 4 ஆம் நாள் வகுப்புகள் ஆரம்பிக்கப்படுகின்றன .

பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10ஆம் நாள் முடிவடைந்தது. ஆனால் தனியார் மருத்துவ கல்லுரிகளில் மட்டும் 494 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பாமல் இருந்தன . நீட்தரவரிசையினை அடிப்படையில் நேற்றுடன முடிவடைந்த கலந்தாய்வு . இன்று முதல் பிடிஎஸ் வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

நீட் தேர்வு போராட்டங்கள் , மருத்துவ வகுப்புகள் :

நீட் தேர்வு வேண்டாம் என தொடர்ந்து போராட்டங்கள் நடந்தவண்ணம் இருக்கையில் மருத்துவ வகுப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது . நீட்டுக்கு எதிராக மருத்துவபோராட்டம் குறித்து உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பினை அடுத்து தொடர்ந்து போராட்டம் ஆங்காங்கே அமைதியான முறையில்  நடைபெற்றுவருகிறது .

முதல் நாள் வகுப்பு :

நீட்தேர்விற்கான முதல்நாள் வகுப்புகள் பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்றுமுதல் தொடக்கம் . மருத்துவ மாணவர்களுக்கு வகுப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில் இன்று பிடிஎஸ் வகுப்புகளுக்கு மாணவர்கள் இணைகின்றனர் .

சார்ந்த படிப்புகள் : 

பல்மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான கலந்தாய்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு...! 

மருத்துவ கவுன்சிலிங் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் நடக்குமா, ஓமந்தூர் மருத்துவமணை தயாரா

English summary
here article tell about class starting of Bds students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia