ஐஐடி பம்பாயில் எக்ஸிகியூட்டிவ் எம்பிஏ படிப்புகள்...

Posted By:

மும்பை: ஐஐடி பம்பாயில் எக்ஸிகியூட்டிவ் எம்பிஏ படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

நிபுணர்களுக்காகவே இந்த படிப்பை அறிமுகம் செய்துள்ளது ஐஐடி பம்பாய். செயின்ட் லூயிஸிலுள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த படிப்பு அறிமுகம் செயய்ப்படுகிறது.

ஐஐடி பம்பாயில் எக்ஸிகியூட்டிவ் எம்பிஏ படிப்புகள்...

இந்தியா, அமெரிக்க பல்கலைக்கழகங்களின் இணைப்புடன் இதுபோன்ற படிப்பை வழங்குவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

சீனா, அமெரிக்கா நாடுகளைத் தொடர்ந்து இதுபோன்ற படிப்புகளை வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ரிசர்ச் அண்ட் எஜுகேஷனல் அகாடமி இதை வழங்குகிறது.

இந்தப் படிப்பு இந்த ஆண்டு ஜூலையில் தொடங்கவுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு http://www.iitb.ac.in/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
IIT Bombay is introducing the new Executive MBA program for professionals offered by IIT Bombay and Washington University in St. Louis (WUStL) Research and Educational Academy. This program is one of the first in the world to confer a degree from both Indian and American University.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia