போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கின்றிர்களா உங்களுக்கான தேர்வு முடிவுகள்

Posted By:

போட்டி தேர்வுகளுக்கான செய்திகள்

யூபிஎஸ்சி கடந்த பிப்ரவரி மாதம் ஆஃபிஸர் என்ஃபோர்ஸ்மெண்ட் பணிகளுக்கான தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்து அதன் பின் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் நேரடி தேர்வு நடைபெற்றது.

போட்டி தேர்வு முடிவுகளின்  தொகுப்புகள் படிக்கவும்

யூபிஎஸ்சி தேர்வுக்கான முடிவுகள் வெளிவந்துள்ளன. யூபிஎஸ்சி எண்ஃபோர்ஸ்மெண்ட் பணிகளுக்கு மொத்தம் அறிவித்துள்ள பணியிடங்கள் எண்ணிக்கையானது 257 ஆகும் . எழுத்து தேர்வு அனைத்தும் முடிவுற்றப்பின் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ தளத்தை இணைத்துள்ளோம் முடிவை அறிந்து கொள்ளலாம்.

எஸ்எஸ்சி ஸ்டெனோ ஸ்கில் ரிசல்ட் வெளியீடு

எஸ்எஸ்சி ஸ்டெனோகிராஃபர் ஸ்கில் டெஸ்ட் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படுள்ளன. எஸ்எஸ்சி ஸ்டெனோ கிராபர் தேர்வுகள் செப்டம்பர் மாதம், நடைபெற்றது . கம்பியூட்டர் பேஸ்டு நடைபெற்ற தேர்வின் முடிவானது அதிகாரப்பூர்வ தள இணைபை கொடுத்துள்ளோம் அறிந்து கொள்ளலாம்.

ஆர்பிஐ:

ஆர்பிஐ ரிசல்ட் கிரேடு பி பணியிடங்களுக்கான பணியிடங்கள் 145 அறிவிக்கப்பட்டிருந்தது. ஜூன் 17 , ஜூலை 6 இல் நடைபெற்றது பிரிலிம்ஸ் தேர்வு அதன் பின் மெயின்ஸ் தேர்வு ஜூலை 7 ஆம் தேதி நடைபெற்றது . இறுதி தேர்வுக்கான முடிவுகள் வெளி வந்துள்ளன. ஆர்பிஐ ரிசல்கள் அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை கொடுத்துள்ளோம். விருப்பமுள்ளோர் தகவல்களை அறிந்து கொள்ளலாம் .

போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களா நீங்கள் மேலே குறிப்பிட்ட தேர்வை எழுதியிருக்கிறிர்களா உங்களுக்கான இணைய இணைப்பை இணைத்துள்ளோம். படிக்கவும் தேர்வு  முடிவுகள் அறிந்து கொள்ள அருமையான வாய்ப்பை பயன்படுத்துங்கள.

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சியின் குரூப் 4 மற்றும் விஏஒ தேர்வுகள் ஒன்றாக இணைப்பு ! 

தமிழ்நாட்டின் போட்டி தேர்வு வாரியங்களின் தகவல்கள்

English summary
here article tell about results of competitive exams
Please Wait while comments are loading...