பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு 1 லட்சத்து 66ஆயிரம் பேர் விண்ணப்பிப்பு

Posted By:

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு பணிக்கு ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் . பாலிடெக்னிக் பணிக்கான எழுத்து தேர்வு செப்டம்பர் 16 ஆம் நாள் நடைபெறுகிறது . தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணி இயக்குநரும் , ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருமான டி.ஜெயகாந்தன் அறிவித்தார் .
பாலிடெகனிக் விரிவுரையாளர் பணி நியமனத்தின் மறு அறிவிப்பின் படி எழுத்துதேர்வானது செப்டம்பர் மாதம் 16 ஆம் நாள் நடைபெறும் 66 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர் .

பாலிடெக்னிக் மற்றும் சிறப்பாசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

தமிழ்நாடு சிறப்பாசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது . இசை, ஓவியம், கைவிணை உருவாக்கம், உடற்கல்வி, தையல் பயிற்சி போன்ற சிறப்பாசிரியர்கள் தேர்வு செப்டம்பர் மாதம் 23 ஆம் நாள் நடைபெறுகின்றது . 1325 காலிப்பணியிடங்கள் நிரப்ப செப்டம்பர் மாத எழுத்து தேர்வுக்கு ஆகஸ்ட் 18 ஆம் நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . ஆன்லைனிலேயே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது .

தமிழக பள்ளிகளின் சிறப்பாசிரியர்களின் தேவையை அரசு தற்பொழு உணர்ந்து தேர்வுக்கு அறிவித்துள்ளது . விருப்பமும் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது . அவ்வாறே அரசு பாலிடெக்னிக் விரிவுறையாளர் பணித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் ஆசிரியர்கள் உபரி ஆசிரியர்கள் அடையாளம் கண்டு இடமாற்ற கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது .

தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக்குகளின் ஆசிரியர்கள் பற்றாக்குறையானது அதிகரித்து காணப்படுகிறது . இதனால் பல மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளனார்கள் . அரசு பாலிடெக்னிக்குகளின் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க இங்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது .

சார்ந்த பதிவுகள்:

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா

இந்தியன் ஆர்மியில் பணியாற்ற யூபிஎஸ்சி நடத்தும் சிடிஎஸ் II தேர்வுக்கான அறிவிப்பு 

டி.ஆர்.பி வருடாந்திர தேர்வுகால அட்டவணை வெளியீடு!

English summary
here article tell about lecturer post of polytechnics applications
Please Wait while comments are loading...