நீ இவ்வளவு மார்க் வாங்கவனு நான் நினைக்கவே இல்ல ரமேஷ்!

Posted By:

சென்னை : தினமும் ஒரு திருக்குறள் மாதிரி தினமும் 2 ஜோக்காவது கேட்டு சந்தோசப்படுங்க. புன்னகையோடு வாழ்ந்தால் புத்துணர்ச்சியோடும் வாழலாம்.

மாணவன் - என்ன சார் கார் டேங்கை ஓபன் பண்ணிட்டு சிரிக்கிறீங்க?

ஆசிரியர் - மனசு விட்டு சிரிச்சா "ஆயில்" கூடும்னு சொன்னாங்க.

--

ஆசிரியர் - நீ இவ்வளவு மார்க் வாங்குவனு நான் நினைக்கவே இல்ல ரமேஷ்

ரமேஷ் - உங்களை சந்தோசப்படுத்தனுமின்னுதான் பிட் வைச்சு எழுதினேன் சார்

--

ஹல்லோ யார் பேசுறது ?

நான் செல்லமா பேசுறேன்.

நாங்க மட்டும் என்ன கோவமாவா பேசுறோம். பேரை சொல்லுமா!

English summary
Students are in exam tension and here are some jokes on exams to ease them from the tension.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia