பெங்களூரு ஈஎஸ்ஐ கழகத்தில் மருத்துவ ஆசிரியர் பணியிடங்கள்..!!

Posted By:

பெங்களூரு: கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் அமைந்துள்ள ஈஎஸ்ஐ கழகத்தில் மருத்துவ ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஜூன் 6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

பெங்களூரு ஈஎஸ்ஐ கழகத்தில் மருத்துவ ஆசிரியர் பணியிடங்கள்..!!

பெங்களூரு ராஜாஜிநகரில் அமைந்துள்ள ஈஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் அனாட்டமி, பிஸியாலஜி, பாரன்சிங் மெடிசன் உள்ளிட்ட பிரிவுகளில் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்குத் தேவையான கல்வித் தகுதியும், அனுபவமும் பெற்றவர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் தகுந்த ஆவணங்களை இணைத்து விண்ணப்பங்களை The Dean's Office, Council Hall, 6th Floor, ESIC Medical College & PGIMSR Rajajinagar, Bengaluru - 560010 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

ஜூன் 6-ம் தேதி வாக்-இன்-இன்டர்வியூ நடைபெறவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு http://esipgirnr.kar.nic.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Employees State Insurance Corporation, Bengaluru has released a notification for the recruitment of 13 Tutor (Medical Teaching Faculty) posts. Please scroll down to know more about pay scale, eligibility, how to apply, selection procedure and important dates. Name of the Post: Tutor Number of Posts: 13 Name of the Disciplines: Anatomy: 3 posts Physiology: 3 posts Forensic Medicine: 2 posts Comm. Medicine: 3 posts Pharmacology: 2 posts

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia