கல்வித் தரவரிசை: டாப்-ஸ்பாட்டை பிடித்து பெங்களூரு ஐஐஎம் சாதனை!!

சென்னை: கல்வித் தரவரிசையில் பெங்களூரு தி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்(ஐஐஎம்-பி) முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

மத்திய ஆசியப் பகுதியிலுள்ள உள்ள கல்வி நிறுவனங்களை தரவரிசைப்படுத்தி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தரவரிசையானது எட்யுனிவர்சல் பெஸ்ட் மாஸ்டர்ஸ் ரேங்க்கிங் 2015-16 என்று பெயரிடப்பட்டுள்ளது.

கல்வித் தரவரிசை: டாப்-ஸ்பாட்டை பிடித்து பெங்களூரு ஐஐஎம் சாதனை!!

நிர்வாகவியில் கல்லூரிகளில் சிறந்து விளங்கும் உயர் கல்வி நிறுவனங்களை தரவரிசைப்படுத்தி பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்தப் பட்டியலில் பெங்களூரு ஐஐஎம் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்று ஐஐஎம் பெங்களூரு டீன் ஈஸ்வர் மூர்த்தி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது; உலக அளவிலான இந்த ரேங்க்கிங் மூலம் ஐஐஎம்-பெங்களூருவின் புகழ் மேலும் வளர்ந்துள்ளது. மத்திய ஆசியப் பகுதியில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது மிகவும் பெருமைக்குரிய விஷயமாகும். நிர்வாகவியல் கல்லூரிகளில் இந்த மண்டலத்தில் முதலிடத்தில் நாங்கள் உள்ளதை அங்கீகரித்திருப்பது சிறப்புக்குரிய விஷயம் என்றார் அவர்.

ஆண்டுதோறும் 12 ஆயிரம் பட்டமேற்படிப்பு கல்விகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது.

154 நாடுகளிலுள்ள 1,000 கல்லூரிகளைச் சேர்ந்த 5 ஆயிரம் சர்வதேச நியமனர்கள், 8 லட்சம் மாணவர்கள், 10 ஆயிரம் பிரதிநிதிகளிடம் ஆய்வு நடத்திய பின்னர் இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Indian Institute of Management, Bangalore (IIM-B), has bagged the top spot in central Asia in the Eduniversal Best Masters Ranking 2015-16. The Eduniversal Ranking 2015-16 is awarded to three of its programmes - two-year postgraduate in management (PGP), one-year postgraduate programme in public policy and management (PGPPM), one-year fulltime residential Executive Postgraduate Programme (EPGP). Paris-based Eduniversal, the international ranking agency specializing in higher education, released its global annual ranking on Tuesday. Ishwar Murthy , dean faculty of IIM-Bangalore, said: "The global ranking highlights the academic excellence of IIM-B's programmes. We have renewed our presence as the top management school in central Asia, having been recognized as the number one business school in this zone."
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X