பெங்களூரு இசிஎச்எஸ் அமைப்பில் காத்திருக்கும் பணியிடங்கள்!!

Posted By:

சென்னை: பெங்களூரு எக்ஸ்-சர்வீஸ்மென் கான்ட்ரிபியூட்டரி ஹெல்த் ஸ்கீம்(இசிஎச்எஸ்) அமைப்பில் மருத்துவ நிபுணர் உள்ளிட்ட பல்வேறு பியிடங்கள் காலியாகவுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மருத்துவ நிபுணர், டென்டல் ஆபீஸர், டென்டல் டெக்னீஷியன், பார்மஸிஸ்ட், ஹைஜீனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் இங்கு காலியாகவுள்ளன.

பெங்களூரு இசிஎச்எஸ் அமைப்பில் காத்திருக்கும் பணியிடங்கள்!!

இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உல்ள நபர்கள் மார்ச் 19-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி: tn HQ ECHS, Command Hospital, Air Force, Agram Post, Bangalore- 560 007.

கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு http://echs.gov.in/rcpc/bang.html என்ற லிங்க்கைக் கிளிக் செய்து பெறலாம்.

நேர்முகத் தேர்வு மார்ச் 21-ம் தேதி நடைபெறும்.

English summary
Applications are invited by Ex- Serviceman Contributory Health Scheme. ECHS is looking out for 9 posts of Medical Specialist & Other Posts. Details of this recruitment is listed below. Name of the post and Number of posts allocated ECHS Polyclinic Bangalore (U) 1. Medical Specialist-2 Posts 2. Radiologist-1 Post 3. Dental Officer (Endodontist)-1 Post 4. Dental Technician-1 Post 5. Dental Hygienist-1 Post 6. Pharmacist-1 Post ECHS Polyclinic Hassan 1. Dental Technician-1 Post 2. Safaiwala-1 Post

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia