டெல்லி பல்கலை.யில் வேலை செய்ய விருப்பமா?

Posted By:

சென்னை: டெல்லி பல்கலைக்கழகத்தின் டிசைன் இன்னோவேஷன் சென்டரில் (DUDIC) CIC பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஜனவரி 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

டெல்லி பல்கலை.யில் வேலை செய்ய விருப்பமா?

மொத்தம் 14 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இன்டர்ன்ஷிப் பணியிடங்களாகும் இது. விருப்பமுள்ள நபர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை Prof. B.Biswal, Coordinator, DUDIC, Cluster Innovation Centre, University Stadium, G.C. Narang Marg, Delhi- 110007 என்ற முகவரிக்கு தபரால் மூலம் அனுப்பவேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு https://ducic.ac.in/About-DIC என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Design Innovation Centre (DUDIC) CIC, University of Delhi invited applications from eligible candidate for 14 Graduate Intern and other posts. Interested and eligible candidates can send their application in the given prescribed format on or before 25 January 2016. Interested and eligible candidates can send their application in the given prescribed format along with required copies of documents to Prof. B.Biswal, Coordinator, DUDIC, Cluster Innovation Centre, University Stadium, G.C. Narang Marg, Delhi- 110007 on or before 25 January 2016. Important Dates: Date of advertisement: 14 January 2016. Last date to Apply: 25 January 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia