கார்கில் டிஎஸ்எஸ்எஸ்பி-யில் ஜூனியர் அசிஸ்டண்ட் பணி!!

Posted By:

சென்னை: டிஸ்ட்ரிக்ட் சப்-ஆர்டினேட் சர்வீஸ் செலக்ஷன் போர்டு(டிஎஸ்எஸ்எஸ்பி) கார்கிலில் ஜூனியர் அசிஸ்டண்ட் பணியிடங்கள் காலியாகவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் பிப்ரவரி 20-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்றிருக்கவேண்டும். மேலும் ஒரு நிமிடத்துக்கு 35 வார்த்தைகள் டைப்ரைட்டரில் அடிக்கும் வேகம் இருக்கவேண்டும். மேலும் 6 மாத கம்ப்யூட்டர் பயிற்சி சான்றிதழும் வேண்டும்.

கார்கில் டிஎஸ்எஸ்எஸ்பி-யில் ஜூனியர் அசிஸ்டண்ட் பணி!!

எஸ்சி, எஸ்டி, ஆர்பி, ஏஎல்சி, ஓஎஸ்சி பிரிவினருக்கு வயது 43 மிகாமல் இருக்கவேண்டும். மற்ற பிரிவினருக்கு வயது 40-க்கு மிகாமல் இருக்கவேண்டும்.

விருப்பமுள்ள நபர்கள் தகுந்த ஆவணங்களுடன் பிப்ரவரி 20-க்குள் the office of Deputy Director Employment and Counseling Centre, LAHDC, Kargil என்ற முகவரிக்கு அஞ்சல் அனுப்பவேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு http://www.kargil.nic.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
District Subordinate Service Selection Board (DSSSB), Kargil invited applications from eligible candidate for 96 posts of Jr. Assistant. Interested and eligible candidates can send their application in the given prescribed format on or before 20 February 2016. Notification Detail Advertisement No.: 01 / 2016 Vacancy Details Jr. Assistant - 96 posts. Eligibility Criteria Educational Qualification: Graduate from any recognized university with knowledge of type writing not less than 35 words speed per minute. 6 months certificate in computer application from any recognized institution.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia