இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்க தலைவராக அச்சுதா சமந்தா தேர்வு!!

சென்னை: இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கத்தின் (ISCA) தலைவராக கேஐஐடி பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் அச்சுதா சமந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2017-18-ம் ஆண்டு முழுவதும் இந்த சங்கத்தின் தலைவராக சமந்தா நீடிப்பார்.

ஐஎஸ்சிஏ தலைவர்

ஆண்டுதோறும் இந்திய அறிவியல் மாநாட்டை, ஐஎஸ்சிஏ நடத்தி வருகிறது.

மைசூரில் மாநாடு

மைசூரில் மாநாடு

இந்த ஆண்டு இந்த மாநாடு கர்நாடக மாநிலம் மைசூரு நகரில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டின்போது ஐஎஸ்சிஏ தலைவராக சமந்தா தேர்வு செய்யப்பட்டார்.

செயற்குழு உறுப்பினர்

செயற்குழு உறுப்பினர்

தற்போது ISCA செயற்குழு உறுப்பினராக சமந்தா உள்ளார். செயற்குழு உறுப்பினராக கலந்துகொண்டு மாநாட்டில் உரையையும் நிகழ்த்தினார் அச்சுதா சமந்தா.

ஒடிசா மாநிலம்

ஒடிசா மாநிலம்

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் அமைந்துள்ளது கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்டிரியல் அண்ட் டெக்னாலஜி(கேஐஐடி) பல்கலைக்கழகம். ஏராளமான உயர்கல்வி படிப்புகளை இந்த பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது.

கேஐஎஸ்எஸ்

கேஐஎஸ்எஸ்

இந்த இன்ஸ்டிடியூட் மூலம் வருமானத்தைக் கொண்டு கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸஸ்(கேஐஎஸ்எஸ்) என்ற இலவச கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

25 ஆயிரம் மாணவர்கள்

25 ஆயிரம் மாணவர்கள்

இந்த இன்ஸ்டிடியூட்டில் 25 ஆயிரம் மாணவர்களுக்கு இலவசக் கல்வியை அளித்து வருகிறார் டாக்டர் அச்சுதா சமந்தா.

இலவசப் படிப்பு

இலவசப் படிப்பு

இந்த கல்வி நிறுவனத்தில் எல்.கே.ஜி. முதல் பட்டமேற்படிப்பு வரை மாணவர்கள் இலவசப் படிப்பைப் படித்து வருகின்றனர். மேலும் இவர்களுக்கு உணவு, தங்கமிடத்தையும் இலவசமாக அளித்து வருகிறார் அச்சுதா சமந்தா.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
As the 103rd Indian Science Congress is coming to an end, Dr Achyuta Samanta has been elected as the general president for the 105th Indian Science Congress Association (ISCA) scheduled for 2017-18. Dr Samanta, who is a well-known educationist for setting up renowned institutions like KIIT University and KISS, is currently serving as member of ISCA's executive committee. Currently, around 25,000 students are studying in KIIT University where are around 25 programs are being offered. Interestingly, at Kalinga Institute of Social Sciences, around 25,000 indigenous students are being given free residential education from KG to PG.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+