கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும் கண்மணிகளே.. சென்னையிலுள்ள கல்லூரிகள் பற்றிய தகவல்கள் உங்களுக்காக

Posted By:

சென்னை : பள்ளிப் படிப்பை முடித்து விட்டு கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும் மாணவக் கண்மணிகளே உங்களுக்காக சென்னையில் உள்ள கல்லூரிகள் பற்றிய தகவல்களை ஒன் இந்தியா தொகுத்து வழங்குகிறது.

பள்ளியின் பசுமையான நினைவுகளை சுமந்து கொண்டு கல்லூரிக்கனவில் காலடி எடுத்து வைக்கின்ற கண்மணிகளாகிய மாணவ மாணவியர்களுக்கு பயனுள்ளதாக அமைய கல்லூரிகள் பற்றிய தகவல்களை வழங்குகிறோம்.

கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும் கண்மணிகளே.. சென்னையிலுள்ள கல்லூரிகள் பற்றிய தகவல்கள் உங்களுக்காக

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சில கல்லூரிகளைப் பற்றியே அனைவரும் அறிந்து வைத்திருப்பர். ஆனால் எல்லாக் கல்லூரிகள் பற்றியும் யாரும் தெரிந்து இருக்க மாட்டார்கள். நாம் இதில் தினமும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல்லூரிகள் பற்றிய தகவல்களைப் பார்க்க போகிறோம்.

பள்ளிப் படிப்பை முடித்து விட்டு கல்லூரியில நுழையவிருப்பவர்களுக்கும், 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். நாம் இன்றைக்கு சென்னையில் உள்ள கல்லூரிகள் பற்றிய தகவல்களைப் பார்க்க போறோம். சென்னையில் மட்டுமே நூற்றுக்கும் அதிகமானகான கல்லூரிகள் உள்ளன. அதை பற்றி தினமும் பார்ப்போம்.

1. Advanced Training Institute - ATI , சிடிஐ கேம்பஸ், கிண்டி இண்டஸ்ட்டிரியல் எஸ்டேட், சென்னை - 6000032.
கல்லூரி இணையதள முகவரி - www.atichennai.org.in இதில் சென்று கல்லூரியைப் பற்றிய முழுத் தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
இமெயில் - atichn@vsni.com,
போன் நம்பர் - 4422501460

2. Anna Adarsh College for women - ஏ,1, II தெரு, ஆப் 9வது மெயின் ரோடு, அண்ணா நகர், ஏI பிளாக், அண்ணா நகர் - 600040.
கல்லூரி இணையதள முகவரி - www.annaadarsh.edu.in இதில் சென்று கல்லூரியைப் பற்றிய முழுத் தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
இமெயில் - aacw.college@gmail.com
போன் நம்பர் - 4426212089

3. Annai Technical Institute - நம்பர் 44/2, மூக்காத்தாள் தெரு, பெருமாள் பேட்டை, புரசைவாக்கம் - 600007.
இமெயில் - annaitechinstch7@gmail.com
போன் நம்பர் - 9841364530, 4426431405.

4. Annai Veilankanni'S college for Women - 81/33, வி.ஜி.பி சாலை, சைதாப்பேட்டை, சின்னமலை, மேற்கு சைதாப்பேட்டை - 600015.
கல்லூரி இணையதள முகவரி - www.annaiveilankannis.com/arts-and-science/ இதில் சென்று கல்லூரியைப் பற்றிய முழுத் தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
இமெயில் - mail4avc@gmail.com
போன் நம்பர் - 4424851172

5. Annai Veilankannis College of Education - 81/33, வி.ஜி.பி சாலை, சைதாப்பேட்டை - 600015.
கல்லூரி இணையதள முகவரி - annaiveilankannis.com இதில் சென்று கல்லூரியைப் பற்றிய முழுத் தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
இமெயில் - info@annaiveilankannis.com
போன் நம்பர் - 4443523712

6. Bharath Institute of Law - 173, அக்ரஹாரம் தெரு, சேலையூர் - 600073.
கல்லூரி இணையதள முகவரி - www.bharathlaw.ac.in இதில் சென்று கல்லூரியைப் பற்றிய முழுத் தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
இமெயில் - dean.law@bharathuniv.ac.in
போன் நம்பர் - 4422290742

7. Bharathi Women'S College - 85, பிரகாசம் சாலை, சென்னை - 600108.
இமெயில் - principal_bwc@yahoo.co.in
போன் நம்பர் - 4425286411

8. Billroth College of Nursing - நம்பர் 2, மேட்டுக்குப்பம் ரோடு, மதுரைவாயல், சென்னை - 602102.
கல்லூரி இணையதள முகவரி - www.billrothcollegeofnursing.com இதில் சென்று கல்லூரியைப் பற்றிய முழுத் தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
இமெயில் - billrothnursing@gmail.com
போன் நம்பர் - 4432417090

9. Brilliant Industrial Training Institute - Brilliant ITI, நம்பர் 50/145, சின்னமலை, மவுண்ட் ரோடு, சைதாப்பேட்டை, சென்னை - 600015.
போன் நம்பர் - 4422351582

10. C. Kandaswamy Naidu College for men - நம்பர் இ7, 3வது அவென்யூ, கிழக்கு அண்ணாநகர், சென்னை - 600102.
கல்லூரி இணையதள முகவரி - www.cknc.edu.in இதில் சென்று கல்லூரியைப் பற்றிய முழுத் தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
இமெயில் - ckncprincipal@gmail.com
போன் நம்பர் - 4426262970

English summary
Above mentioned article about district wise college details for students.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia