திப்ரூகர் பல்கலைக்கழகத்தில் பிபிஏ சேர விண்ணப்பங்கள் வரவேற்பு..!!

Posted By:

டெல்லி: திப்ரூகர் பல்கலைக்கழகத்தில் பிபிஏ படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

2016-17-ம் கல்வியாண்டில் மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர முடியும். இந்தப் படிப்பில் சேர பிளஸ்-2வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்கவேண்டும். மேலும் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 45 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலே போதுமானது.

திப்ரூகர் பல்கலைக்கழகத்தில் பிபிஏ சேர விண்ணப்பங்கள் வரவேற்பு..!!

விண்ணப்பங்களை திப்ரூகர் பல்கலைக்கழக இணையதளத்தின் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணமாக ரூ.400 செலுத்தவேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப ஜூன் 27-ம் தேதி கடைசி நாளாகும்.

கல்வித் தகுதி, வயது, இணையதள இமெயில் முகவரி உள்ளிட்ட விவரங்களைப் பெறுவதற்காக https://dibru.online/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Applications are invited by Dibrugarh University (DU), Dibrugarh for admission to Bachelor of Business Administration (BBA) programme for the academic session 2016-17. Eligibility Criteria: Candidates must have completed 10+ 2 with minimum of 50% marks in any discipline (45% for SC/ST) Candidates, who have appeared for the qualifying exam can also apply for Bachelor of Business Administration programme How to Apply? Candidates should visit the official website to apply online Application fee of Rs. 400/- should be paid by the applicants Selection Procedure: Candidates will be shortlisted based on the merit secured in 10+2 exam Important Dates: Last date to submit the application form: June 27, 2016

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia