லிங்குஸ்டிக்ஸ் பிரிவில் பிஎச்.டி.: டெல்லி பல்கலைக்கழகம் அறிமுகம்

சென்னை: லிங்குஸ்டிக்ஸ் பிரிவில் பிஎச்.டி படிப்புகளை டெல்லி பல்கலைக்கழகம் (டியு) அறிமுகம் செய்துள்ளது. 2015-ம் ஆண்டிக்கான படிப்பாகும் இது.

டெல்லி பல்கலைக்கழகத்தின் லிங்குஸ்டிக்ஸ் துறை இந்தப் படிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. இந்தப் படிப்பு பயில விரும்புபவர்கள், Board of Research Studies (Arts), Faculty of Arts, University of Delhi, Delhi-110007 என்ற முகவரியில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை லிங்குஸ்டிக்ஸ் துறையில் சமர்ப்பிக்க வேண்டும்.

லிங்குஸ்டிக்ஸ் பிரிவில் பிஎச்.டி.: டெல்லி பல்கலைக்கழகம் அறிமுகம்

இதைத் தொடர்ந்து தேர்வுக் குழு நடத்தும் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப ஆகஸ்ட் 24-ம் தேதி கடைசி நாளாகும். இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 25-ம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெறும்.

தேவைப்பட்டால் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வு விவரங்களை பல்கலைக்கழக வளாகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு டெல்லி பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.du.ac.in/du -ல் தொடர்புகொள்ளலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
University of Delhi (DU), Delhi has invited applications for admission to Doctor of Philosophy (Ph.D) programme in Linguistics. The programme is offered at Department of Linguistics for the session 2015. Eligibility Criteria For information on eligibility criteria, please visit the official website.http://www.du.ac.in/du/
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X