யு.ஜி. படிப்புகள்: விண்ணப்பங்களை வரவேற்கிறது டெல்லி பல்கலை...!!

Posted By:

டெல்லி: பட்டப்படிப்புகள் படிக்க விண்ணப்பங்களை மாணவர்களிடமிருந்து வரவேற்கிறது டெல்லி பல்கலைக்கழகம். 2016-ம் கல்வியாண்டுக்கான படிப்புகளாகும் இது. இந்தப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஹானர்ஸ் (பிசினஸ் எக்கனாமிக்ஸ், ஹியூமானிட்டீஸ், சோஷியல் சயின்ஸஸ்), பிஎம்எஸ், பிபிஏ, பி.டெக், பி.இஎல்,எட் உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.

இதுமட்டுமல்லாமல் பி.எஸ்சி (உடற்கல்வி), சுகாதாரக் கல்வி, விளையாட்டுக் கல்வி உள்ளிட்ட படிப்புகளும் இங்கு வழங்கப்படுகின்றன. 12-ம் வகுப்பு படித்தவர்கள் இந்தப் படப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் பன்னிரெண்டாம் வகுப்பில் கணிதம் எடுத்துப் படித்திருக்கவேண்டும். இந்தப் படிப்புகளுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

யு.ஜி. படிப்புகள்: விண்ணப்பங்களை வரவேற்கிறது டெல்லி பல்கலை...!!

ஆன்-லைன் பதிவு முடிந்ததும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு இடமுண்டு. மே 31-ம் தேதிக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கவேண்டும். நுழைவுத் தேர்வு ஜூன் 19-ம் தேதி முதல் 23-ம் தேதிக்குள் நடைபெறும். ஜூலை 4-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். ஆன்-லைனில் விண்ணப்பங்களை அனுப்ப http://admission.du.ac.in/ugent16/index.php/site/login என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

English summary
University of Delhi has invited applications for admission to undergraduate programmes for the academic session 2016. Admissions are granted in the following programmes : Bachelor of Arts (B.A) honors in Business Economics, Humanities and Social Sciences Bachelor of Management Studies (BMS) Bachelor of Business Administration (BBA) and Bachelor of Technology (B.Tech) in Information Technology and Mathematical Innovations Bachelors of Elementary Education (B.El.Ed.) and Bachelor of Science (B.Sc) in Physical Education, Health Education & Sports programmes To apply online visit the official website of Delhi University Selection Procedure: Admisssion to BMS, BBA, B.A (Hons) Business Economics Programmes will be offered to candidates after considering the following weightage: 85% for the entrance test and 15% for the GD and Interview B.Tech, B.El.Ed, B.A (Hons) Programmes: Selection of candidates will be based on the merit list, prepared after considering the marks secured in the entrance test. Important Date : Apply online before: May 31, 2016 Date of entrance examinations: June 19, 2016 to June 23, 2016 Results declaration dates on or before July 04, 2016

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia