டெல்லி பல்கலை.யில் சேர்க்கை...! விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு..!!

Posted By:

டெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தற்போது டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர ஆன்-லைன் விண்ணப்பங்களும், ஆஃப்லைன் விண்ணப்பங்களும் பெறப்படுகின்றன.

டெல்லி பல்கலை.யில் சேர்க்கை...! விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு..!!

இந்த நிலையில் பல்கலைக்கழகத்தில் சேர கடைசி பதிவு தேதி மே 28 என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்தத் தேதியை டெல்லி பல்கலை. நீட்டித்துள்ளது. ஆஃப்லைன் விண்ணப்பங்கள் ஜூன் 12 வரையும், ஆன்-லைன் விண்ணப்பங்கள் ஜூன் 16 வரையும் பெறப்படும்.

ஆஃப்லைன் விண்ணப்பஙகலை நான்கு கல்லூரிகளில் பெறறுக்கொள்ளலாம். இத்தகவலை கல்லூரி சேர்க்கைக் குழு உறுப்பினர் ஏ.கே. பாகி தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு http://www.du.ac.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Delhi university registrations dates are postponed following students demand to continue with issue of offline applications. Vowing to demand, the Delhi University has decided to keep the admission process open both in online and offline mode. Registration Dates (online and offline) According to the reports, the online registrations will start from May 28, 2016 whereas the offline registrations will commence from June 12, 2016. Aspirants can apply before June 16, 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia