டெல்லி டயலாக் கமிஷனில் ஆலோசகர் பதவி!!

Posted By:

சென்னை: டெல்லி டயலாக் கமிஷனில் (டிடிசி) மூத்த ஆலோசகர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஜனவரி 30-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

டெல்லி டயலாக் கமிஷனில் ஆலோசகர் பதவி!!

சட்டம், இ-கவர்னன்ஸ், சுற்றுச்சூழல், ஆராய்ச்சி மற்றும் தொலைதொடர்பு, பைனான்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் ஆலோசகர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட பிரிவுகளில் மாஸ்டர் டிகிரி அல்லது எல்எல்பி படித்திருக்கவேண்டும்.

தபால் மூலம் விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்கலுடன் அனுபப்ித் தரவேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய தேதி இம்மாதம் 30-ம் தேதி. கூடுதல் விவரங்களுக்கு http://delhi.gov.in/wps/wcm/connect/DOIT_DDC/ddc/home என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Delhi Dialogue Commission (DDC) released official notification for 08 Senior Consultant posts. Vacancies are available for Social sector, Law, eGovernance, Environment, Research & Communication and Finance. Candidates interested for the post can submit their application on or before 30 January 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia