டெல்லி வளர்ச்சிக் குழுமத்தில் ஆலோசகர் வேலை!!

Posted By:

சென்னை: டெல்லி வளர்ச்சிக் குழுமத்தில்(டிடிஏ) ஆலோசகர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தகுதியும், திறமையும் வாய்ந்த நபர்கள் ஜனவரி 18-ம் தேதிக்குள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

கன்சல்டன்ட், ஜூனியர் கன்சல்டன்ட், ஆர்க்கிடெக்ட், ஜூனியர் புரோகிராமர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.

விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலமாக மட்டுமே அனுப்பவேண்டும். விண்ணப்பங்களை email-ddrc@dda.org என்ற இமெயில் முகவரிக்கும் அனுப்பலாம். விண்ணப்பங்களை அனுப்ப ஜனவரி 18 கடைசி நாளாகும்.

டெல்லி வளர்ச்சிக் குழுமமானது 1955-ல் ஏற்படுத்தப்பட்டது. டெல்லி வளர்ச்சி சட்டத்தின் கீழ் பாதுகாப்பான டெல்லியை உருவாக்குவது என்ற நோக்கில் டெல்லி வளர்ச்சிக் குழுமமானது செயல்பட்டு வருகிறது.

English summary
Delhi Development Authority (DDA) invited applications for the posts of Consultant/Jr. Consultant in various departments. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 18 January 2016. How to Apply? Eligible candidates can apply Online and send through email-ddrcdda.org .

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia