உலகப்புகழ் டார்டன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்பிஏ படிக்க வேண்டுமா...!!

Posted By:

டெல்லி: அமெரிக்காவிலுள்ள உலகப் புகழ்பெற்ற டார்டன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்பிஏ படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த கல்வி நிறுவனத்தில் உடனடியாக இந்தப் படிப்புக்காக விண்ணப்பம் செய்யலாம். வரும் அக்டோபர் 8-ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவசாகத்தை கல்வி நிறுவனம் தந்துள்ளது.

உலகப்புகழ் டார்டன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்பிஏ படிக்க வேண்டுமா...!!

இது முழுநேர எம்பிஏ படிப்பாகும்.

விருப்பமுள்ளவர்கள் http://www.darden.virginia.edu/mba/admissions/application-process என்ற லிங்க்கைக் கிளிக் செய்து விண்ணப்பங்களைப் பெறலாம்.

இந்த டார்டன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் அட்லாண்டிக் மாகாணத்தில் அமைந்துள்ளது. இந்தக் கல்வி நிறுவனம் 1955-ம் ஆண்டில் நிறுவப்பட்டது. விர்ஜினியா யுனிவர்சிட்டி வளாகத்தில் இந்த டார்டன் ஸ்கூல் அமைந்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தை 1839-ம் ஆண்டில் தாமஸ் ஜெஃபர்ஸன் என்பவர் நிறுவினார்.

இந்தப் படிப்பு படிக்க கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. குறிப்பாக சர்வதேச மாணவர்களுக்கு உதவித்தொகை, கல்வித்திறன் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

கூடுதல் விவரங்களுக்கு http://www.darden.virginia.edu/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Ranked #1 in Educational Experience by The Economist, Darden School of Business, University of Virginia offers world-class MBAs in three formats: the full-time MBA, MBA for Executives and Global MBA for Executives. All three formats are taught through the case method by the same top-ranked faculty using the same core curriculum. The application deadline for the full-time MBA, residential format at the Darden School of Business is October 8, 2016. Those interested can log in to obtain the application form and additional details: http://www.darden.virginia.edu/mba/admissions/application-process

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia