துணை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் இன்று முதல் தொடக்கம்

Posted By:

இன்றுமுதல் துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது . இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரர் அரசு பல்நோக்கு மருத்துவ மணையில் நடைபெறுகிறது .

 மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்கின் முதல்நாள் இன்று

துணை மருத்துவப்படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமணையில் நடைபெறுகிறது . காலை 9 மணி முதல் கலந்தாய்வு தொடங்குகிறது . அரசு இடங்கள் 484 இடங்களும் தனியார் இடங்கள் 5473 இடங்களும் உள்ளன .

சார்ந்த பதிவுகள்:

துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை முதல் தொடக்கம் !!

துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வின் முதல்நாளான இன்று இராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது . இராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு பிஎஸ்சி நர்சிங், பி.பி.டி ஆகிய மூன்று படிப்புகளிலும் தலா ஓரிடம் ஒதுக்கப்படும் . காலை ஒன்பது மணிக்கு கலந்தாய்வு தொடங்கும் .

நீட் தேர்வு :

நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு மிகுந்த காலதாமதிற்கு பிறகு மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றது . நீட்தேர்வு காரணமாக துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வும் தாமதமாகின்றது . துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது .

துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு மாணவர்கள் பங்கேற்க இன்று முதல் வரதொடங்கியுள்ளனர். 

சார்ந்த பதிவுகள்:

நீட் தேர்வுக்கு கிராமபுற மாணவர்கள் எழுத அரசு என்ன செய்ய போகிறது

பிஎஸ்சி நர்சிங் படிக்கும் மாணவர்களுக்கான சேர்கைக்கான விண்ணப்பம் பெறுங்கள்

English summary
here article tell about counselling

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia