சித்தா மற்றும் ஓமியோபதி உள்ளிட்ட இந்தியமருத்துவ கல்விக்கு கலந்தாய்வு அக்டோபர் 11 இல் தொடக்கம்

Posted By:

சித்தா ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்தியமுறை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு     மாணவர்களுக்கான சேர்க்கை துவங்குகிறது. தமிழகத்தில்அக்டோபர்  11 ஆம் தேதி முதல்  துவங்குகிறது .

தமிழகத்தில் சித்தா ஆயுர்வேதம் , உள்ளிட்ட இந்திய முறை படிப்புகளில் ஆறு அரசு கல்லுரிகள் உள்ளன. 396 இடங்கள் 22 சுயநிதி கல்லுரிகளில் அரசு ஒதுக்கீட்டிற்கு 859 இடங்கள் உள்ளன . இந்த படிப்புகளில் சேர 6938 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் 11 இல் துவங்குகிறது .

இந்திய மருத்துவக்கல்விக்கான  கலந்தாய்வு  தொடக்கம்

இந்திய மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மற்றும் ஓமியோபதி அரசுக்கல்லுரி வளாகத்தில் உள்ளது .இதற்கான தரவரிசை பட்டியல் இணைப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது .

முதல் நாளில் சிறப்பு பிரிவினருக்கான 201 இடங்களுக்கான கவுன்சிலிங்க அதனையடுத்து தொடர்ந்து பிரிவுகள் வாரியாக நடைபெறும் இணையத்தள இணைப்பு இணைத்துள்ளோம் .

சித்தா மற்றும் ஒமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவப்படிப்புகளுக்கான சேர்க்கை என்றும் கனிச முறையில் நடைபெறுவது வழக்கமாகும். இம்முறை நீட் தேர்வு காரணமாக மருத்துவ தேர்வு கலைந்து போன பல மாணவர்கள் சித்தா, ஓமியோபதி போன்ற இந்திய படிப்புகளை தேர்ந்தெடுத்து இருப்பதாக தகவல்கள் கிடைத்து வருகின்றது .

சார்ந்த பதிவுகள்:

சித்தா, யுனானி , யோகா, ஹோமியோ படிக்க போறிங்களா உங்களுக்கான நியூஸ் ,,!  

சித்தா ஓமியோபதி படிக்க விருப்பமுள்ள மாணவர்களே உங்களுக்கான சேர்க்கை விவரம் அடுத்த வாரம்

English summary
here article tell about counselling of siddha

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia