சென்னை பல்கலைகழக பட்டமளிப்புவிழா

Posted By:

சென்னை பல்கலைகழகம் ஜீன் அல்லது ஜூலையில் பட்டமளிப்பு விழா நடத்த போவாதாக திட்டமிட்டுள்ளது. சென்னை பலகலைகழக துணைவேந்தராக புதிதாக பேராசிரியர் துரைசாமி பதவியேற்றார்.

சென்னை பல்கலைகழகம் பட்டமளிப்பு விழா நடத்ததிட்டமிட்டுள்ளது

சென்னை பல்கலைகழக பட்டமளிப்பு விழா துணைவேந்தர் இல்லாத காரணத்தால் 2015 க்கு பிறகு இதுவரை நடத்தப்படவில்லை. தற்பொழுது பல்கலைகழக துணைவேந்தர் வரவினால் ஜீன் அல்லது ஜூலையில் பட்டமளிப்பு விழா நடத்த திட்டமிட்டுள்ளது . ஆதலால் ஆராய்ச்சி (பிஎச்டி) படிக்கும் மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை அனுப்ப பல்கலைகழகம் அறிவித்துள்ளது. மாண்வர்கள் பல்கலைகழக இணையதளத்தில் www.unom.ac.inஆன்லைனில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பம் பூர்த்தி செய்தவுடன் ரூபாய் 500க்கு டிடி எடுத்து ஜீன் 15க்குள் பதிவாளருக்கு அனுப்ப வேண்டும் என பல்கலைகழக நிர்வாகம் அறிவித்துள்ளது .

English summary
Here Article tell about Graduation functions of Chennai University

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia