சிபிஎஸ்சி புதிய முடிவு : 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே ஆவணத்தில் இரண்டு சான்றிதழ்..!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மூலம் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ் மற்றும் கல்விச் சான்றிதழை ஒரே ஆவணமாக வழங்க உள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மூலம் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ் மற்றும் கல்விச் சான்றிதழை ஒரே ஆவணமாக வழங்க உள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

சிபிஎஸ்சி புதிய முடிவு : 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே ஆவணத்தில் இரண்டு சான்றிதழ்..!

சிபிஎஸ்சி மட்டுமின்றி அனைத்து பள்ளிகளிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கான மதிப்பெண் மற்றும் கல்விச் சான்றிதழ்கள் தனித் தனியாக வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில், தற்போதைய கல்வி ஆண்டு முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் மற்றும் கல்விச் சான்றிதழை ஒரே ஆவணத்தில் வழங்கவும், 12-ம் வகுப்புக்கு வழக்கம் போல மதிப்பெண் சான்றிதழ் மற்றும் கல்விச் சான்றிதழை தனித் தனியாக வழங்கவும் முடிவு செய்திருப்பதாக சிபிஎஸ்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்தான முடிவுகளை சிபிஎஸ்இ தேர்வுக் குழு எடுத்துள்ளது. மேலும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் ஆட்சிக் குழுவும் சிபிஎஸ்சி-யின் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Class X students to get single document for marksheet and certificate from this year: CBSE
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+