சிட்கோவில் இருக்கு சிறப்பான பணியிடங்கள்!

Posted By:

சென்னை: சிட்டி அண்ட் இன்டஸ்டிரியல் டெவலப்மெண்ட் கார்ப்பொரேஷன் ஆஃப் மகாராஷ்டிரா(சிட்கோ) நிறுவனத்தில் அசிஸ்டண்ட் எந்ஜினீயர், ஜூனியர் பிளானர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்கலுக்கு ஜனவரி 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

சிட்கோவில் இருக்கு சிறப்பான பணியிடங்கள்!

அசிஸ்டண்ட் என்ஜினீயர்(சிவில், எலக்ட்ரிக்கல், டெலிகாம்), ஜூனியர் பிளானர், அக்கவுண்டன்ட், ஃபீல்டு ஆபீஸர், ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு சிட்கோவின் இணையதளத்துக்குச் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்கவேண்டும். மேலும் புகைப்படம், கையெழுத்தையும் அப்லோட் செய்யவேண்டும்.

விண்ணப்பக் கட்டணமாக ரூ.300 வசூலிக்கப்படும். ஓபிசி, எஸ்பிசி, எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி பிரிவினருக்கு ரூ.150 வசூலிக்கப்படும். விண்ணப்பங்கள் ஜனவரி 28-ம் தேதிக்குள் வந்து சேரவேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு http://www.cidco.maharashtra.gov.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

சிட்கோ நிறுவனமானது மகாராஷ்டிர அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குகிறது. நகர்ப்புறத் திட்ட ஒழுங்கு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை கவனிக்கிறது சிட்கோ. 1970-ல் நிறுவப்பட்டதாகும் இது.

English summary
CIDCO invited applications for the posts of Assistant Engineer, Junior Planner and other posts. The eligible candidates can apply Online in the prescribed format on or before 28 January 2016. City and Industrial Development Corporation of Maharashtra Limited (CIDCO) Vacancy Details 1. Assistant Engineer (Civil) - 173 Posts 2. Assistant Engineer (Electrical) - 03 Posts 3. Assistant Engineer (Telecom) - 01 Post 4. Junior Planner - 16 Posts 5. Field Officer (Architect) - 10 Posts 6. Accountant - 06 Posts 7. Field Officer (General) - 04 Posts 8. Stenographer - 06 Posts 9. Fire Station Officer - 01 Post 10. Sub Officer - 01

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia