குழந்தைகள் தின விழா சித்திரகலா ஒவியப்போட்டி முடிவுகள்

Posted By:

ஒடிவிளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகது பாப்பா
இன்று உனக்கான நாள் பாப்பா
இனி எல்லா நாளும் உனக்கே உனக்கே பாப்பா
நாளைய தேசத்தின் முகவரி இன்றைய குழந்தைகள் ஆவார்கள் . இன்று கைகோர்த்து நடக்கும் குழந்தைகள் நாளைய கைகொடுத்து நடக்கும் எதிர்காலத்தில் ஆற்றல்கள் இவர்களை கொண்டாட வேண்டியது நமது கடமையாகு.
இன்றைய குழந்தைகள் தினவிழாவை ஒன்இந்தியா தமிழின் கேரியர் இந்தியா கல்விதளம் சிறப்பு ஒவியப்போட்டியை நாடு முழுவதும் நடத்தப்பட்டது.
நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஒவியங்களை ஒன் இந்தியாவின் கரியர் இந்தியா தளம் பெற்றது . ஒன் இந்தியா தமிழ் தளத்தின் பகுதி தளமான கேரியர் இந்தியா தமிழ் தளத்தில் நூற்றுக்கணக்கான ஒவியங்கள் கிடைத்தது.

நாடு முழுவதும் இருந்து கிடைத்த ஒவியங்களின் வரிசையில் தமிழ் மாணவர்கள் 4 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் .

நாடு முழுவதும் குழந்தைகள் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு கேரியர் இந்தியா கல்விதளம் நடத்திய ஓவியப் போட்டிகள் தலைப்புகளின் கீழ் கிடைத்துள்ள ஒவியங்களில் வெற்றி பெற்ற ஒவியங்களை இங்கு தொகுத்துள்ளோம்.

சித்திரகலா ஓவியப் போட்டியின் தலைப்பு :

சித்திரகலா ஓவியப் போட்டியின் தலைப்பானது குழந்தைகளின் வயதுகேற்ப மாறுபடும்
4 வயது முதல் 7 வரை ( நானும் எனது நட்பும்)
8 வயது முதல் 10 வரை ( எனது விருப்ப விளையாட்டு பகுதி)
11 வயது முதல் 13 வரை ( எனது கனவு)
14 வயது முதல் 17 வரை (எனது நகரம் )

நானும் எனது நன்பர்கள்

சென்னையை சேர்ந்த நானும் எனது நன்பர்களும் என்ற தலைப்பில் மிகச் சிறந்த ஒவியத்தை படைத்து முதல் பரிசு பெற்ற ஜூடிட் ஆடிலின் வேளாம்மாள் பள்ளி மாணவி   நான்கு வயது சிறுமிக்கு கிடைத்துள்ளது. வாழ்த்துக்கள் குட்டிஸ் !

எனது விருப்ப விளையாட்டு பகுதி

சித்திர கலாவில் பங்கேற்ற ஒவியங்களில் எனது விருப்ப விளையாட்டு பகுதி என்ற தலைப்பில் பங்கேற்று முதல் பரிசு பெற்ற கோவையை  சேர்ந்த  கௌமாரம் இண்டர் நேசனல் பள்ளி 9 வயது பிரானாயா மாணவி முதல் பரிசு பெற்றுள்ளார் . வாழ்த்துக்கள் குட்டிஸ்

எனது கனவு

சித்திர கலா ஒவியப்போட்டியில் எனது கனவு 13 வயது மாணவி ஹர்ஷவர்த்தினி கோவையை சேர்ந்த  மெட்ரிகுலேசன் பள்ளி மாணவி 2 இரண்டாம்  இடத்தை பிடித்துள்ளார். குட்டிஸ் !

எனது நகரம்

எனது நகரம் என்ற தலைப்பில் 14 வயது மாணவி வி.அஞ்சனா என்ற மாணவி அவிலா கான்வெண்ட் மாணவி இரண்டாவது பரிசு பெற்றுளார். வாழ்த்துக்கள் குட்டிஸ் !

பங்கேற்ற குழந்தைகள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் சிறப்பான படைப்புகள் எங்களை திகைக்க வைத்திருக்கின்றது . உங்களுக்கு உதவிய உங்கள் பெற்றோர்க்கு இரு கரம் கூப்பி நன்றியுடம் வணக்கங்கள் .

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  பாராட்டுக்கள்  உங்கள் ஒளிமயமான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். 

சார்ந்த பதிவுகள்:

சித்திரகலா ஓவியப்போட்டி பங்கேற்க ஓடி வாங்க குழந்தைகளே !!

CHITRAKALA 2017 Children's Day Painting Contest Winners List: Check Here!

English summary
here article tell about children's day special

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia