தேர்வு மையங்களை ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்கும் சீனா.. பீதியில் "பிட்" அடிப்போர்!

Posted By:

பீஜிங்: தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் பொருட்டு ஆளில்லா விமானங்கள் மூலம் பல்கலைக்கழக நுழைவு தேர்வுகளை கண்காணிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது சீனா.

சீனாவில் ஆண்டுதோறும் 10 மில்லியன் மாணவர்களுக்கு பல்கலைக்கழக நுழைவு தேர்வுகளை எழுதுகிறார்கள்.

தேர்வு மையங்களை ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்கும் சீனா.. பீதியில்

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இத்தேர்வில் வெற்றி பெறும் பொருட்டு மாணவர்கள் பல்வேறு அதிநவீன தொழில் நூட்பங்களை பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

எனவே இதனை தடுக்கும் வகையில் உயர் தொழில்நுட்ப ரேடியோ கண்காணிப்பு கருவிகள் அல்லது ஆளில்லா விமானங்களை தேர்வு நடைபெறும் மையங்களில் பறக்கவிடப்பட்டு தேர்வுகள் கண்காணிக்கப்படுகிறது.


English summary
Chinese university officials are deploying drones or high-tech radio surveillance trucks at schools across the country to try and catch students cheating on entrance exams.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia