தமிழகம் முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் நாளை (நவம்பர் 14) குழந்தைகள் தினத்தினை கொண்டாட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ம் தேதி நாடு முழுவதும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும், அனைத்துப் பள்ளிகளிலும், நாளைச் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு பள்ளியிலும், குழந்தைகளுக்கு ஏற்ற நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழியே, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
English summary
Children's Day should be celebrated in all schools!
Story first published: Tuesday, November 13, 2018, 16:43 [IST]


Click it and Unblock the Notifications












