மாணவர்களை திறம்பட உருவாக்க தமிழக துணை முதல்வர் பேச்சு!!

Posted By:

மாணவர்கள் வருங்காலத்தில் நல்ல அரசியல்வதிகளை போல் உருவாக்க வேண்டும் என்று சென்னை பல்கலை கழக நூற்றாண்டுவிழாவில் பேசினார் துணை முதல்வர் .

மாணவர்களுக்கு கல்வியுடன் தேசபக்தி , உடற் பயிற்சி கற்க வேண்டும்

சென்னை கலையரங்கில் சென்னை பல்கலைகழக நூற்றாண்டு விழா நடைபெற்றது . சென்னை பலகலைகழகத்தின் நூற்றாண்டுவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற துணை முதல்வர் அவர்கள் மற்றும் கல்வித்துறை அமைச்சர் சென்ங்கோட்டையன் மாணவர்களை திறம்பட உருவாக்க வேண்டும் என்று கூறினார்கள் .

மாணவர்களை திறம்பட நேர்மையாக , கடின் உழைப்புடன் , உண்மையாக செயல்படும் நல்ல மாணவர்களாக எதிர்காலத்தில் திறம்பட செயலபடும் அரசியல்வதிகளைப் போல் மாணவர்களை உருவாக்க வேண்டு என்றார் .

சார்ந்த பதிவுகள்:

மாணவர்களின் கல்விதரத்தை மேம்படுத்துதல் வெற்றி பெறுதல்

தேசப்பக்தி , விளையாட்டு :


மாணவர்கள் பாடங்களை மட்டும் போதிக்காமல் தேசப்பக்தி, நேர்மை, உதவும் பாங்கு மாணவர்களுக்கு அடிப்படை குணங்களாக போதிக்கப்பட வேண்டும் . படிப்புடன் பண்புநலன்களை கற்க வேண்டும்,  அறிவை வளர்க்க வேண்டும் ஆளுமையுடன் செயல்பட வேண்டும் .

விளையாட்டு பயிற்சியில் ஈடுப்பட்டு உடலையும் மனதையும் உறுதியாக்க வேண்டும் என்றார். அத்துடன் உடலநலம் பேன நன்கு விளையாடவேண்டும் என்றார் .

ஆசிரியர் பணிக்கான தேர்வினை அரசு விரைந்து முடித்ததை எண்ணி பெருமிதப்படுவதாகவும் வழக்கு இல்லையெனில் இன்னும் அதிவேகமாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் கூறினார் கல்வியமைச்சர் . அரசு வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்காகவும் சிந்தித்து செயலாற்றுவதாக கூறினார் . மேலும் மாணவர்களுக்கான நலன் பயக்கும் அரசாக இருக்குமென்றும் தெரிவித்தார்.

சார்ந்த பதிவுகள்: 

பள்ளிகளில் யோகா பயிற்சி அளிக்க திட்டம் 

தரமான கல்விக்கு ஆசிரியர்கள் மாணவர்கள் குறித்து கலந்துரையாடல்

English summary
here article tell about speeches of Tamil nadu government regarding students development

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia