சிஆர்பிஎஃப்பில் ஏராளமான வேலை காத்திருக்கு...!!

Posted By:

சென்னை: மத்திய ஆயுதப் பாதுகாப்புப்படையில் (சிஆர்பிஎஃப்) எஸ்ஐ, ஏஎஸ்ஐ உள்ளிட்ட ஏராளமான பணியிடங்கள் காத்திருக்கின்றன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மார்ச் 23-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

சிஆர்பிஎஃப்பில் ஏராளமான வேலை காத்திருக்கு...!!

எஸ்ஐ பணியிடங்கள் 28-ம், ஏஎஸ்ஐ பணியிடங்கள் 63-ம், ஹெட் கான்ஸ்டபிள் பணியிடங்கள் 12-ம், கான்ஸ்டபிள் பணியிடங்கள் 70 என மொத்தம் 182 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை தபால் மூலம் மார்ச் 23-ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பவேண்டும்.

கல்வித் தகுதி, வயதுச் சலுகை, இந்தப் பணியிடங்களுக்கான சம்பளம் போன்ற விவரங்களுக்கு http://crpf.nic.in என்ற இணையதள முகவரியைக் காணலாம்.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். வயது 21 முதல் 27-க்குள் இருக்கவேண்டும்.

தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் சிஆர்பிஎஃப் இணையதளத்தில் வெளியிடப்படும்.

நாட்டின் மிகப்பெரிய மத்திய பாதுகாப்பு ஆயுதப் படையாக சிஆர்பிஎஃப் உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
CRPF invited applications for 182 Paramedical Staff Posts. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 23 March 2016. CRPF Vacancy Details Total Number of Posts: 182 Name of the Post: Paramedical Staff Post Wise Vacancy SI: 28 Posts ASI : 63 Posts Head Constable: 12 Posts Constable: 70 Posts Eligibility Criteria Educational Qualification 10+2/Intermediate/Diploma in relevant subject from recognized Board or Institute. More details can be found from the Recruitment Website. Age Limit 21-27 years.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia