மத்திய அரசின் கல்விஉதவி தொகையை பெற விண்ணப்பிக்கவும்

Posted By:

மத்திய அரசு வழங்கும் கல்வி உதவிதொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் செப்டம்பர் 30 விண்ணப்பிக்கலாம் . பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கான கல்வி உதவிதொகை திட்டத்திக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30 ஆம் நாள் இறுதிநாளாகும் .

மத்திய அரசின் கல்விஉதவி தொகை  பெற அறிவிக்கப்பட்டுள்ளது

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் தடையின்றி கல்விஉதவிதொகை பெறும் வகையில் பல்வேறு மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக மாணவர்களுக்கு கல்வி உதவிதொகையை மத்திய அரசு வழங்குகிறது .

மத்திய அரசின் அறிவிப்புபடி முதுநிலை பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கான கல்வி உதவிதொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க மத்திய அரசு திட்டத்தை கொண்டுள்ளது . இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 25,000 தொகை வழங்கப்படுகிறது . மாணவர்கள் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு மாதம் 30,000 ரூபாய் கல்வி உதவிதொகை   வழங்கப்படுகிறது .

ஒன்றாம் வகுப்பு முதல் பத்து வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவிதொகை படிக்கும் மாணவர்களுக்கு விண்ணப்பிக்கலாம் அத்துடன் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஐடிஐ படிக்கும் மாணவர்களுக்கான கல்வி உதவிதொகை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது . தேசிய கல்விஉதவிதொகை திட்டத்திற்கு மாணவர்களுக்கு உதவ வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் இத்தகைய மாணவர்கள் இந்த அறிவிப்பை பயல்படுத்தி  கல்விஉதவிதொகை பெறலாம் . மேலும் தகவல்களை பெற மாணவர்கள் இணையத்தை பயன்படுத்தி  தேவையான விவரங்களை அறிந்துகொள்ளலாம் . மேலும் கல்விஉதவிதொகை பற்றி விவரங்கள் அறியாதவர்களுக்கு விவரங்களை அறிவிக்கவும்  , மேலும் தேசிய கல்விஉதவிதொகை திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பித்து கல்வி உதவிதொகையை பெறலாம் .

English summary
here article tell about central government scholarship details for students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia