இந்தியா சிமெண்ட் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

Posted By:

சென்னை:இந்தியா சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியா சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் போகஜானிலுள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் இந்த பணிவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 25-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.

டர்னர் போன்ற பணியிடங்கள் இங்கு காலியாகவுள்ளன. எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பத்தைத் தயார் செய்து சாதாரண அஞ்சலில் The HOD (P&A), Cement Corporation of India Limited, Rajban Cement Factory, P.O. Rajban Cement Factory, Tehsil: Paonta Sahib, Dist: Sirmour (HP)-173028 என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 25-க்குள் அனுப்பவேண்டும். தபாலின் மேல் உறையில் Application for Artisan Trainee (Tech) ------ Discipline" என எழுதியிருக்கவேண்டும்.

English summary
Bokajan Cement Factory, Cement Corporation of India Limited has released notification for the recruitment of Artisan Trainee (Tech) vacancies. Eligible candidates may apply in the prescribed application format on or before 25-08-2015.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia