கல்விநிறுவனங்களில் கண்காணிப்பு கேமாராக்கள் பொருத்துவது குறித்து காவல்துறை அறிவுரை

Posted By:

கல்வி நிறுவனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என சில அறிவுறுத்தல்கள் காவல் துறையிலிருந்து பெறப்படுகின்றன.
தொலழில் நிறுவனங்கள் மற்றும் வணிக தளங்களில் பொருத்துவது போன்ற கேமாராக்கள் பள்ளிகளில் பொருத்த வேண்டும் .மேலும் பள்ளிகளின் முன் பாதுகாப்பு கருதி பின்ப்பற்றப்பட வேண்டியவற்றை சில நடவடிக்கைகள் எடுத்துரைக்கப்பட்டது.

கல்வி நிறுவனங்களில் கண்காணிப்பு கேமாராக்கள் பொருத்த வேண்டும்

அவ்வாறே சில கல்வி நிறுவனங்களில் பொருத்தும் கேமாராக்கள் சரியாக இயங்குவதில்லை . பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகள் இருதரப்புக்கும் இது நன்மை பயக்கும் மற்றும் ஏதேனும் எதிர்பாரத அசம்பாவிதம் நிகழும் போது நாம் அதனை கண்டறிய உதவும் என்ற் நோக்கில் இத்தகைய கேமாரா பொருத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களை தவறாக பயன்படுத்தும் போக்கு மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்கள் நடமாட்டங்கள் ஏதேனும் இருப்பின் கண்டறிய வேண்டுமெனில் கேமாரா உதவும் . குற்றங்களை தடுக்க இது ஒரு வழியாகும் என போலிசார் ஆத்தூர் கூட்டத்தில் அறுவுறுத்தினார்கள்.

கல்விநிறுவனங்கள் மற்றும் பெற்றோர்களுக்கென சில தனிப்பட்ட அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டன.

சார்ந்த தகவல்கள் :

 ஆசிரியர்கள் பற்றாகுறை போக்கி தேவையான ஆசிரியர்களை இடமாற்ற முடிவு 

தமிழ்நாட்டின் மாவட்ட வாரியாக சிறப்பாக செயல்படும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு கௌரவம்

English summary
here article mentioned police advised to fix camera in schools
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia