சென்னை சித்தா ஆராய்ச்சி கவுன்சிலில் காத்திருக்கும் வேலை!!

சென்னை: சென்னையிலிருந்து மத்திய சித்த ஆராய்ச்சி கவுன்சிலில்(சிசிஆர்எஸ்) பணியிடங்கள் காலியாகவுள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆலோசகர், சீனியர் ரிசர்ச் பெலோ, பார்மசிஸ்ட், தெரப்பிஸ்ட் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இதற்கான நேர்முகத் தேர்வு ஜனவரி 17, 18, 27, 28-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

சென்னை சித்தா ஆராய்ச்சி கவுன்சிலில் காத்திருக்கும் வேலை!!

 

சென்னை தாம்பரத்தில் இந்த தேசிய சித்தா ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட் உள்ளது. நாட்டிலுள்ள 7 சித்தா இன்ஸ்டிடியூட்டுகளில் இதுவும் ஒன்று. மத்திய சித்த ஆராய்ச்சிக் கவுன்சிலின் அலுவலகமும் இங்குள்ளது. நாட்டிலுள்ள சித்த ஆராய்ச்சி நிலையங்களின் தலைமையிடமும் இது.

இங்கு கன்சல்டன்ட் பணியிடங்கள் 2-ம், சீனியர் ரிசர்ச் பெலோ பணியிடங்கள் 2-ம், பார்மசிஸ்ட் பணியிடங்கள் 2-ம், தெரப்பிஸ்ட் பணியிடம் ஒன்றும் காலியாக உள்ளது.

தகுதியும், திறமையும் வாய்ந்த நபர்கள் ஜனவரி 17, 18, 27, 28-ம் தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு http://www.siddhacouncil.com என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Central Council for Research in Siddha (CCRS), invited applications for Consultant, Senior Research Fellow, Pharmacist, and Therapist posts. The eligible candidates can appear for walk in interview on 17, 18, 27 & 28 January 016. Eligible candidates can walk in for an interview on the data and time mentioned for the respective post in the detailed notification. Important Date: Date and time of Walk in interview: 17, 18, 27 & 28 January 2016. About CCRS: National Institute of Siddha is a premier institute of Siddha medicine situated at Tambaram, Chennai, India, established to provide research and higher studies facility and help in securing global recognition for the Siddha system of medicine. It is one of the seven apex national-level educational institutions that promote excellence in Indian system of medicine and Ayurveda. It is the national headquarters of the Central Council of Research in Siddha (CCRS), the exclusive body for Siddha research.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X