வந்துவிட்டது நரேந்திர மோடி மொபைல் ஆப்!!

சென்னை: சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்காக நரேந்திரமோடி மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்ப்டுள்ளது.

குழந்தைகள், அவர்களது பெற்றோர்கள் இந்த மொபைல் ஆப்-ஐ டவுன்லோடு செய்துகொள்ளுமாறு சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதன்மூலம் தங்களது அனுபவங்களை பிரதமர் மோடியுடன் பகிர்ந்துகொள்ள முடியும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வந்துவிட்டது நரேந்திர மோடி மொபைல் ஆப்!!

உங்கள் ஸ்மார்ட்போனின் பிளேஸ்டோரில் 'Narendra Modi mobile app' என்று டைப் செய்தால் மோடியின் மொபைல் ஆப்-ஐ டவுன்லோடு செய்துகொள்ளலாம். இந்த மொபைல் செயலி மூலம் மாணவர்கள் தங்களது அனுபவங்களை பிரதமருடன் பகிர்ந்துகொள்ள முடியும். மேலும் இந்த மொபைல் ஆப் மூலம் தனது அனுபவங்களையும் பிரதமர் பகிர்ந்துகொள்வார் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த மொபைல் ஆப்-ஐ அனைத்து மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் டவுன்லோடு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் ரேடியோவில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசும்போதும் பிரதமர் இதைத் தெரிவித்தார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Central Board of Secondary Education (CBSE) has asked schools to encourage students, teachers and parents to download the 'Narendra Modi mobile app' to enable them to share their experiences with the Prime Minister.According to PTI, the notification was issued by the Board after the PM in one of his 'Mann ki Baat' radio addresses urged students to face examinations with confidence and optimism, while seeking their response through the Narendra Modi app.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X