சிபிஎஸ்இ நல்லாசிரியர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 2017-2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர் விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.

By Kani

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் எனப்படும் சிபிஎஸ்இ நிர்வாகம் ஆண்டுதோறும் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 தேதி அன்று, சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விருது வழங்கிக் கவுரவித்து வருகிறது

கடந்த 2000ஆவது ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வரும் இந்த விருதுக்கான எண்ணிக்கை, இந்தாண்டு 34ல் இருந்து 48 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ நல்லாசிரியர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

இதில் 5 விருதுகள் தலைமையாசிரியர்களுக்கும் இதுபோக விளையாட்டு, நடத்துகலை ஆசிரியர்கள், சிறந்த பயிற்சியாளர், தகவல் தொழில்நுட்ப வல்லுநர் உள்ளிட்ட பத்து பிரிவுகளைச் சார்ந்தவர்களுக்கும் இந்தாண்டு விருதுகள் அறிவிக்கப்படவுள்ளன.

எப்படி விண்ணப்பிப்பது: இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முன் 30 நிமிடங்கள் ஓடும் வகையில் வகுப்பறையில் பாடம் நடத்தும் தங்களது வீடியோக்களை யூடியூப்பில் பதிவேற்றம் செய்து, அதனை இணைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை: வயது, அனுபவம், கல்வித்தகுதி போன்ற பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு விருது பெரும் ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 13, 2018.

பிரசார் பாரதி நிறுவனத்தில் வேலை!பிரசார் பாரதி நிறுவனத்தில் வேலை!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CBSE Teacher's Awards 2017 – 2018: Apply Before July 13!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X