ஜூன் 12-ல் ஐஐடி-ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்...!!

Posted By:

டெல்லி: ஜூன் 12-ல் ஐஐடி-ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.

உயர்கல்வி நிறுவனங்களில் சேர உதவும் ஐஐடி-ஜேஇஇ தேர்வுகளை சிபிஎஸ்இ கல்வி வாரியம் நடத்தி வருகிறது. இதில் ஐஐடி-ஜேஇஇ மெயின் தேர்வுகள் முடிவடைந்தன.

ஜூன் 12-ல்  ஐஐடி-ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்...!!

இதைத் தொடர்ந்து அட்வான்ஸ்டு தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதன் முடிவுகள் ஜூன் 12-ல் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும்.

இந்த ஆண்டு கௌஹாத்தியிலுள்ள ஐஐடி, இந்தத் தேர்வை நடத்தியது. தேர்வு முடிவுகளை www.jeeadv.ac.in/ என்ற இணையதளத்தில் காணலாம்.

இணையதளத்துக்குச் சென்ற பின்னர் 'JEE Advanced Results 2016' என்ற இடத்தில் கிலிக் செய்யவேண்டும். பின்னர் பதிவு எண் போன்ற விவரங்களைக் கொடுத்து முடிவுகளைக் காணலாம்.

English summary
The Indian Institute of Technology (IIT) Guwahati, will declare the results of the Joint Entrance Examination (JEE) advanced on June 12. The results are accessible from the official website.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia