சிபிஎஸ்இ பள்ளிகளை கலந்து ஆலோசித்தப்பின் பொது தேர்வு நடத்துவதாக அறிவுப்பு வெளியிட்டுள்ளது .

Posted By:


மத்திய அரசின் கீழ் இயங்கும் சிபிஎஸ்இ கல்வி முறையானது தரமான கல்வி வழங்குகிறது . நாட்டில் உள்ள அனைத்து முக்கிய எண்ட்ரென்ஸ் தேர்வுகள் மற்றும் மத்திய அரசு நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் அடிப்படை கல்வியாக சிபிஎஸ்இ புத்தகங்களே பரிந்துறைக்கப்படுகின்றன . அதன் தரம் அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

10மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை நடத்த சிபிஎஸ்இ புதியநடவடிக்கை


சிபிஎஸ்இ நடத்தும் பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்புகளுக்கான தேர்வில் விடைத்தாள் திருத்தும் பொழுது ஏற்படுகின்ற புகார்களை கலைய இனி நடத்தும் பொதுதேர்வினை அனைத்து பள்ளிகளையும் கலந்துறையாடுவாதாக தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ  நடத்தும் பொதுதேர்வில் விடைத்தாள் திருத்துவதில் ஏற்படும் தவறுகளை கலைய சிபிஎஸ்இ இரண்டு குழுக்களை அமைத்து விசாரித்தது. இந்த குழுக்கள் நடத்திய விசாரணையின் முடிவில் கொடுத்த பரிந்துரையில் சிபிஎஸ்இ நடத்தும் பொதுதேர்வை பிப்ரவரி மாதம் நடத்துமாறு தெரிவித்தது . அதற்க்கு அனைத்து பள்ளிகளின் கருத்துகள் வேறுப்பட்டிருந்தன .

10மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை நடத்த சிபிஎஸ்இ புதியநடவடிக்கை

 

எனவே சிபிஎஸ்இ நடத்தும் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வினை எப்பொழுது நடத்துவது என அனைத்து பள்ளிகளையும் கலந்து ஆலோசித்து சிபிஎஸ்இ தேர்வு நடத்தும் தரமான விடைத்தாள்கள் திறுத்தவே இந்த மாற்றம் பரிசிலிப்பதாகவும் மேலும் சிபிஎஸ்இ அதிகாரி இது குறித்து அனைத்து பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ வாரியத்தை சேர்ந்தோரிடம் விசாரித்து தேர்வு நடத்தப்படும் என அறிவித்தார் .

English summary
here article about cbse taking new action for 10th and 12th examination

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia