சிபிஎஸ்இ சிடிஇடி தேர்வு முடிவுகள்: மே 8-ம் தேதி வெளியாகிறது...!!

Posted By:

டெல்லி: சிபிஎஸ்இ வாரியம் நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடிஇடி) தேர்வு முடிவுகள் மே மாதம் 8-ம் தேதி வெளியாகின்றன.

இது ஹரியாணா மாநிலத்துக்கான ஆசிரியர் தகுதித் தேர்வாகும். இந்தத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. அப்போது ஹரியாணா நிலத்தில் நிர்வாகக் கோளாறு காரணமாக இந்தத் தேர்வு நடைபெறவில்லை. இதைத் தொடர்ந்து ஹரியாணா மாநிலத்துக்காக தனியாக மே 8-ம் தேதி இந்தத் தேர்வுகளை நடத்தவுள்ளது சிபிஎஸ்இ.

சிபிஎஸ்இ சிடிஇடி தேர்வு முடிவுகள்:  மே 8-ம் தேதி வெளியாகிறது...!!

ஹரியாணா மாநிலத்தில் அம்பாலா, பரீதாபாத், குர்காவ்ன், குருஷேத்ரா, பஞ்சகுலா ஆகிய நகரங்களில் தேர்வுகள் நடைபெறும்.

இதைத் தொடர்ந்து சிபிஎஸ்இ சிடிஇடி 10-வது பதி்புத் தேர்வு வரும் செப்டம்பர் 18-ம் தேதி நடைபெறவுள்ளது.

English summary
The Central Board of Secondary Education's (CBSE) Central Teacher Eligibility Test (CTET) has declared the exam date for Haryana. According to notification, the candidates will appear for the examination on May 8, 2016. The Central Board of Secondary Education's (CBSE) Central Teacher Eligibility Test (CTET) has declared the exam date for Haryana. According to the notification, the candidates will appear on May 8, 2016 for the examination. While the examination was held across the country on February 21, in Haryana, the examination was cancelled due to administrative reasons.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia