மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு தேதிகள் அறிவிப்பு: சிபிஎஸ்இ நடத்துகிறது

சென்னை: சிபிஎஸ்இ நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET)அடுத்த ஆண்டு பிப்ரவரி 21 மற்றும் செப்டம்பர் 18-ம் தேதி நடைபெறவுள்ளது.

ஆண்டுதோறும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுகளை சிபிஎஸ்இ நடத்தி ஆசிரியர்களைத் தேர்வு செய்து அனுப்புகிறது. இந்த ஆசிரியர்கள் சிபிஎஸ்இ பள்ளிகள், மத்திய அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா, ராணுவ பள்ளிகள், சைனிக் பள்ளிகளில் பணியமர்த்தப்படுவர்.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு தேதிகள் அறிவிப்பு: சிபிஎஸ்இ நடத்துகிறது

அடுத்த ஆண்டுக்கான தேர்வுத் தேதிகளை சிபிஎஸ்இ இப்போது அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 21, செப்டம்பர் 18-ம் தேதிகளில் இந்தத் தேர்வுகள் நடைபெறும்.

இதற்கான அறிவிப்பை சிபிஎஸ்இ தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

கடந்த செப்டம்பரில் நடைபெற்ற தேர்வு முடிவுகளை அக்டோபர் 30-ம் தேதி சிபிஎஸ்இ வெளியிட்டது நினைவிருக்கலாம்.

சிபிஎஸ்இ நடத்தும் இந்தத் தேர்வின் சான்றிதழ்கள் அடுத்த 7 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியிலிருந்து 7 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Central Board of Secondary Education (CBSE) has released the official notification of Central Teacher Eligibility Test (CTET) 2016. The exam is scheduled to be conducted on February 21 and September 18. The detailed schedule of test will be notified shortly at the official website of CTET or CBSE. CTET September 2015 results were declared on October 30. The exam was conducted on September 20 at various centres.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+