மே 27-ல் வெளியாகிறது சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள்....!!

டெல்லி: மே 27-ம் தேதி சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 22-ம் தேதி வரை நடைபெற்றன. இந்த நிலையில் விடைத்தாள்கள் திருத்தும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிந்ததும் மதிப்பெண்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணிகள் நடைபெறும்.

மே 27-ல் வெளியாகிறது சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள்....!!

அதைத் தொடர்ந்து மே 27-ல் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ பள்ளிகள் நிர்வாகம் அறிவிக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள http://www.cbse.nic.in/ என்ற இணையதளத்துக்குச் செல்லவேண்டும். அங்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் பகுதியில் கிளிக் செய்து, பதிவு எண், பிறந்ததேதி போன்ற விவரங்களைக் கொடுத்து மதிப்பெண்களைப் பெறலாம்.

மதிப்பெண் விவரங்களை பிரிண்ட்-அவுட் எடுத்தும் வைத்துக்கொள்ளலாம். இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு 14,99,122 மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இதில் 4,46,641 மாணவிகள், 6,21,259 மாணவர்கள் ஆவர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The results of Central Board of Secondary Education (CBSE) class 12 are expected to be declared on May 27, 2016. The exam was conducted from March 1, 2016 to April 22, 2016. Students should visit the CBSE official website to view the results. Steps to check the result: Candidates should log onto official website Click on the suitable link, enter the required details like register number, date of birth Click on the submit button The results will get displayed on the screen Candidates should take the print out of the result for future reference A total number of 14,99,122 students had appeared for the class 12 exam, out of which 4,46,641 were girls and 6,21,259 were boys.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X