சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களுக்கான போர்டு எக்ஸாம் அட்டவணை வெளியீடு

Posted By:

சிபிஎஸ்சி பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புக்கான தேர்வை மார்ச் 5 இல் தொடங்குகின்றது.
சிபிஎஸ்சி நட்த்தும் பத்து மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேவினை மார்ச் 5இல் தொடங்கவுள்ளது.

பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான சிபிஎஸ்சி பொதுத் தேர்வு

மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்தும் பொதுத் தேர்வில் நாடு முழுவதும் மாணவர்கள் 16,38,522 பேர் எழுதுவார்கள் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 5ம் 2018இல் தேர்வுகள் தொடங்குகின்றன.

பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 12 2018 இல் தேர்வுகள் தொடங்குகின்றன.
மாணவர்கள் பள்ளிகளின் மூலம் தங்கள் பெயரினை பதிவு செய்யலாம். சிபிஎஸ்சி தேர்வின் விவரங்கள் குறித்து அறிந்து கொள்ள இணைய இணைப்பினை இங்கு கொடுத்துள்ளோம்.
அஃபிசியல் லிங்கினையும் இங்கு கொடுத்துள்ளோம். பத்து மற்றும் பனிரெண்டாம் மாணவர்களுக்கான தேர்வுக்கான முழுவிவரங்களையும் இணைப்பு மூலம் அறிந்து கொள்ளலாம்.
இந்த ஆண்டு தேர்வுகளின் வேகம் அதிகரிக்க தொடங்கிவிட்டது தமிழ் நாட்டிலும் பத்து மற்றும்பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளும் மார்சில் தொடங்குகின்றன.

அதிகாரப்பூர்வ இணைய இணைப்பு 

தேர்வு அறிக்கை இணைப்பு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை 

பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கானஅட்டவணை லிங்க் 

சார்ந்த பதிவுகள்:

பெற்றோர்களே பெரியோர்களே மாணவர்களுக்காக கொஞ்சம் மெனக்கெடுங்க! 

மாணவர்களுக்கான போர்டு எக்ஸாம் குறிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்கள்

English summary
here article tells about Board Exams of CBSE

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia