சிபிஎஸ்இ புத்தகங்களை இனி ஆன்-லைனில் இலவசமாகப் பெறலாம்

சென்னை: சிபிஎஸ்இ புத்தகங்கள், படிப்புக்கான ஆதாரங்களை ஆன்-லைனில் இலவசமாகப் பெற முடியும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதன் பேரில் ஆன்-லைனில் இலவச புத்தகங்களை வெளியிட முடிவு செய்திருப்பதாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவித்தார்.

சிபிஎஸ்இ புத்தகங்களை இனி ஆன்-லைனில் இலவசமாகப் பெறலாம்

சிபிஎஸ்இ கல்வித் திட்டத்தில் உள்ள அனைத்து புத்தகங்களை ஆன்-லைனில் இலவசமாகக் கிடைக்கும். மேலும் மொபைலிலும் இதைப் பெறலாம். இதற்கான ஆப்ஸ்களும் தயாராகி வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: என்சிஇஆர்டி புத்தகங்கள் அனைத்து ஆன்-லைனில் இலவசமாகக் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளது. மின்னணு ஆட்சியகத்தின் முயற்சியின் விளைவாக இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. கல்விக்கு உதவும் அனைத்து மெட்டீரியல்கள், வீடியோக்கள் இலவசமாக ஆன்-லைனில் பெற முடியும்.

மேலும் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளை மாணவர்களுடன் கலந்துரையாடச் செய்வதற்காக பால் சபா(சிறார் கூட்டம்) நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலவசப் புத்தகங்களை டவுன்லோடு செய்ய E-pathshala இணையதளத்துக்குச் செல்லலாம் என்றார் அவர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IRCON International Limited, Ministry of Railway invited applications from eligible candidates for 30 posts of Junior Engineer/ Civil and other posts. Eligible candidates can apply online in prescribed format on Website on or before 02 January 2016.Ircon International Limited is an engineering and construction company, specialized in transport infrastructure. The company was established in 1976, by the Government of India under the The Companies Act, 1956. IRCON was registered as the Indian Railway Construction Company Limited, a wholly owned entity of the Ministry of Railways.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X