சிபிஎஸ்இ மாணவர்களே...ஓர் நற்செய்தி...!! மே இறுதியில் 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்... !!

புதுடெல்லி: மே மாத இறுதியில் சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புத் தேர்வுகள் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2016-ம் கல்வியாண்டில் லட்சக்கணக்கான மாணவர்கள் சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புத் தேர்வுகளை எழுதியுள்ளனர். 2015-ம் ஆண்டில் மே மாதம் 25-ம் தேதி 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகளும், 28-ம் தேதி 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியாகின.

சிபிஎஸ்இ மாணவர்களே...ஓர் நற்செய்தி...!! மே இறுதியில் 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்... !!

 

இந்த ஆண்டில் இந்தத் தேர்வு முடிவுகள் மே மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு முடிவுகளை http://cbse.nic.in/ என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் தங்களது பெயர், பதிவு எண்ணை டைப் செய்து முடிவுகளைப் பெறலாம்.

இந்ச ஆண்டில் மொத்தம் 14,99,122 மாணவ, மாணவிகள் 12-ம் வகுப்புத் தேர்வை எழுதியுள்ளனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
According to the officials of the Central Board of Secondary Education (CBSE), the results for the CBSE Class 10 and Class 12 board exams will be declared in the last week of May. In 2015, the Class 12 board exam results were declared on May 25, 2015 and Class 10 board exam results were released on May 28, 2015. To check their results, candidates who have appeared for the board examination should check the official website of CBSE.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X