இலக்கு அறிக்கை தயாரியுங்கள்...!! பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அறிவுறுத்தல்...!!

சென்னை: இலக்கை அறிக்கையைத் தயாரித்து அதை அமல்படுத்துங்கள் என்று பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மத்திய அரசின் உத்தரவுப்படியே இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளதாக சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த இலக்கு அறிக்கையைத் தயாரித்து அதை பள்ளிகளின் இணையதளங்கள், பள்ளிகள் கொண்டு வரும் இதழ்களில் பிரபலப்படுத்துமாறு சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது. இதை வரும் ஜூன் மாதம் முதல் வாரத்துக்குள் அமல்படுத்துமாறு சிபிஎஸ்இ உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலக்கு அறிக்கை தயாரியுங்கள்...!! பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அறிவுறுத்தல்...!!

இலக்கு அறிக்கையை உருவாக்குவதன் மூலம் அதை நோக்கி பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு மாணவர்களை மேம்படுத்த உதவும் என்று சிபிஎஸ்இ நம்புவதாக அது தெரிவித்துள்ளது.

2022-க்குள் ஒவ்வொரு வகுப்பிலும் வகுப்பு நூலகம் அமைப்பதையும் இலக்காகக் கொண்டுள்ளது சிபிஎஸ்இ.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Following a directive from the Centre, the Central Board of Secondary Education (CBSE) has asked all its schools to prepare a 'mission statement', which should be prominently placed on their websites and also in official publications before the first week of June 2016.According to PTI, the CBSE in a circular said that a directive by the Government of India requires that all schools should frame a mission statement that comprises of the goals to be achieved by their institutions, while the nation approaches the 75th year after independence in 2022.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+